← Back

Vaanile Mannile Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Ammaaa…..aaa…. Vaanilae mannilae neerilae poovilae Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa Female : Vaanilae mannilae neerilae poovilae Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa Female : Chinnachinnamaam pookalilae Devi un naatiyam kanden….kanden Sittu koottangal vaarthaiyilae Nee paada naa ketten Ilaiyilae… pinjilae… kaayilae…. kaniyilae Female : Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa…ammaaa Female : Naaraigal ellaam thavam seiyum Nandugal ellaam nadamaadum Koraiyum naanalum asaindhadum Kolangal devi un vilaiyattu Malaiyilae… maduvilae… nadhiyilae… alaiyilae Female : Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa Female : Uyirgal yaavum en sondham Undhan nizhalae en manjam Iyarkai neeyae en annai Iyarkai neeyae en annai Engum kanden naan unnai Kannilae …kanavilae… nenjilae… ninaivilae Female : Ellaam needhaanamma Selvam needhaan amma Un maarbilae ennai thaalaattamma Un madiyilae ennai seeraattammaa…ammaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : அம்மா……..ஆஅ….. வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா பெண் : வானிலே மண்ணிலே நீரிலே பூவிலே எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா பெண் : சின்ன சின்னமாம் பூக்களிலே தேவி உன் நாட்டியம் கண்டேன்…….கண்டேன் சிட்டு கூட்டங்கள் வார்த்தையிலே நீ பாட நான் கேட்டேன் இலையிலே….பிஞ்சிலே…..காயிலே…..கனியிலே பெண் : எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா……அம்மா பெண் : நாரைகள் எல்லாம் தவம் செய்யும் நண்டுகள் எல்லாம் நடமாடும் கோரையும் நாணலும் அசைந்தாடும் கோலங்கள் தேவி உன் விளையாட்டு மலையிலே…..மதுவிலே……நதியிலே…..அலையிலே பெண் : எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா…… பெண் : உயிர்கள் யாவும் என் சொந்தம் உந்தன் நிழலே என் மஞ்சம் இயற்க்கை நீயே என் அன்னை இயற்க்கை நீயே என் அன்னை எங்கும் கண்டேன் நான் உன்னை கண்ணிலே…..கனவிலே……நெஞ்சிலே…..நினைவிலே பெண் : எல்லாம் நீதானம்மா செல்வம் நீதான் அம்மா உன் மார்பிலே என்னை தாலாட்டம்மா உன் மடியிலே என்னை சீராட்டம்மா……அம்மா