← Back

Pullaikooda Paada Vaitha Song Lyrics

Singer : Jayachandran Music by : Ilayaraja Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Jeevan thanthaalae en vaazhvil Poojai seithaenae nenjodu Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Male : Engae sendraalum orr thunaiyaanathu Yaeno enakkullae adhan kural ketkuthu Alai neeril aadum nilavai thoda Manam alaipaayum en meedhu oliyum pada Male : Thodarnthu vantha nizhal adhu Enakku nalla thunai adhu Thevaaram adhai naanum paada Aadhaaram edhuvendru koora Oomai paadum paadal enathu unmai sonnathu Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Male : Kelvi endraalae oru padhil vendumae Kettaalum tharave nal manam vendumae Veenai endraalae oru viral meettaththaan Naadham vanthaalae nall sugam koottaththaan Male : Nerunginaenae ninaivilthaan Ninaippil thaanae vaazhgiraen Un paarvai pattaal vasantham Un kaigal thottaal sugantham Raagam unathu thaalam unathu Pozhuthum neeyammaa Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai Jeevan thanthaalae en vaazhvil Poojai seithaenae nenjodu Male : Pullai kooda paada vaiththa pullaanguzhal Intha kallai kooda vananga vaiththa kalai dhevathai
பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஜீவன் தந்தாளே என் வாழ்வில் பூஜை செய்தேனே நெஞ்சோடு…. ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : எங்கே சென்றாலும் ஓர் துணையானது ஏனோ எனக்குள்ளே அதன் குரல் கேட்குது அலை நீரில் ஆடும் நிலவைத் தொட மனம் அலைபாயும் என் மீது ஒளியும் பட ஆண் : தொடர்ந்து வந்த நிழல் அது எனக்கு நல்ல துணை அது தேவாரம் அதை நானும் பாட ஆதாரம் எதுவென்று கூற ஊமை பாடும் பாடல் எனது உண்மை சொன்னது ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஆண் : கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான் நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான் ஆண் : நெருங்கினேனே நினைவில்தான் நினைப்பில் தானே வாழ்கிறேன் உன் பார்வை பட்டால் வசந்தம் உன் கைகள் தொட்டால் சுகந்தம் ராகம் உனது தாளம் உனது பொழுதும் நீயம்மா ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை ஜீவன் தந்தாளே என் வாழ்வில் பூஜை செய்தேனே நெஞ்சோடு…. ஆண் : புல்லைக் கூட பாட வைத்த புல்லாங்குழல் இந்த கல்லைக் கூட வணங்க வைத்த கலை தேவதை