← Back

Madhu Maadhu Song Lyrics

Singer : Viajeyanthi Ramanan Music by : Sathya C Female : Madhu maadhu Soodhu daa Nanmai ithil yedhudaa Madhu maadhu Soodhu daa Female : Aalukkoru padhai daa Vaazhkai meedhu bodhai daa Neeyum naanum veradaa Ooru pesum nooradaa Female : Madhu maadhu Soodhu daa Nanmai ithil yedhudaa Madhu maadhu Soodhu daa Chorus : Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo Female : Aanukkoru aasai Pennukkoru aasai Rendum ingu sernthuchu naa Vaarthai illa pesa Female : Poda podaaa Vaazhkai ingu Pozhudhu pokku pola Vaadaa vaa daa Bhoomi kuda Kaal adikku keezhaa Female : Madhu maadhu Soodhu daa Nanmai ithil yedhudaa Madhu maadhu Soodhu daa Chorus : Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo Female : Buththi onnu sollum Manasu onnu sollum Rendaiyum nee ketkathannu Aasai onnu kollum Female : Yadhum onnu sollum Thaagam onnu sollum Ippadiyae ponathu naa Enna aagum bhoomi Female : Madhu maadhu Soodhu daa Female : Aalukkoru padhai daa Vaazhkai meedhu bodhai daa Neeyum naanum veradaa Ooru pesum nooradaa Female : Madhu maadhu Soodhu daa Nanmai ithil yedhudaa Madhu maadhu Soodhu daa Chorus : Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo Oh hoo oo hoo Oh hoo hoo ooo
பாடகி : வைஜெயந்தி ரமணன் இசையமைப்ப்பாளர் : சி. சத்யா பெண் : மது மாது சூதுடா நன்மை இதில் ஏதுடா மது மாது சூதுடா பெண் : ஆளுக்கொரு பாதைடா வாழ்க்கை மீது போதைடா நீயும் நானும் வேறடா ஊரு பேசும் நூறுடா பெண் : மது மாது சூதுடா நன்மை இதில் ஏதுடா மது மாது சூதுடா குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ பெண் : ஆணுக்கொரு ஆசை பெண்ணுக்கொரு ஆசை ரெண்டும் இங்கு சேர்ந்துச்சுனா வார்த்தை இல்ல பேச பெண் : போடா போடா வாழ்க்கை இங்கு பொழுது போக்கு போல வாடா வாடா பூமி கூட கால் அடிக்கு கீழ… பெண் : மது மாது சூதுடா நன்மை இதில் எதுடா மது மாது சூதுடா குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ பெண் : புத்தி ஒன்னு சொல்லும் மனசு ஒன்னு சொல்லும் ரெண்டையும் நீ கேட்கதான்னு ஆசை ஒன்னு கொள்ளும் பெண் : யாதும் ஒன்னு சொல்லும் தாகம் ஒன்னு சொல்லும் இப்படியே போனதுனா என்ன ஆகும் பூமி பெண் : மது மாது சூதுடா பெண் : ஆளுக்கொரு பாதைடா வாழ்க்கை மீது போதைடா நீயும் நானும் வேறடா ஊரு பேசும் நூறுடா பெண் : மது மாது சூதுடா நன்மை இதில் ஏதுடா மது மாது சூதுடா குழு : ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ