← Back

Aadi Maasam Song Lyrics

Singer : Gangai Amaran Music by : Manoj Gyan Varma Male : Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae … Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae … Aazham paathu kaala vidu Yaelaelo annaathae … Ayira meenu kadikkumaiyaa Yaelaelo annaathae … Male : Sandhaiyilae meenu vaangi Sala salannu kozhambu vachi Sandhaiyilae meenu vaangi Sala salannu kozhambu vachi Kothamalli pathalennu Kuthuraandi kummaanguthu hei … Male : Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae … Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae … Male : Thangamani kondaiyilae Konda oosi minnudhadi Thangamani kondaiyilae Konda oosi minnudhadi Konda oosi kuthudhunnu Kuthuraandi dabbaanguthu ahaan.. Chorus : ………………… Male : Aadi maasam porandhiruchu Yaelaelo annaathae … Aathu vellam neranjiruchu Yaelaelo annaathae … Male : Patti aadu maekkayilae Kutti onnu kaanaliyae Patti aadu maekkayilae Kutti onnu kaanaliyae Kutti aadu maattikkittaa Kulla narikku kummaanguthu…kuthu Male : Hey…aha…aaahh….aha…hey…ho…
பாடகர் : கங்கை அமரன் இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா ஆண் : ஆடி மாசம் பொறந்திருச்சு ஏலேலோ அண்ணாத்தே…. ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே…. ஆழம் பாத்து கால விடு ஏலேலோ அண்ணாத்தே….. அயிர மீனு கடிக்கும்மையா ஏலேலோ அண்ணாத்தே ஆண் : சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி சந்தையிலே மீனு வாங்கி சல சலன்னு கொழம்பு வச்சி கொத்தமல்லி பத்தலேன்னு குத்துறாண்டி கும்மாங்குத்து ஹேய்….. குழு : ……………………………. ஆண் : ஆடி மாசம் பொறந்துருச்சு ஏலேலோ அண்ணாத்தே…. ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே…. ஆண் : தங்கமணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி தங்கமணி கொண்டையிலே கொண்ட ஊசி மின்னுதடி கொண்ட ஊசி குத்துதுன்னு குத்துறாண்டி டப்பாங்குத்து ஆஹான் குழு : …………………………… ஆண் : ஆடி மாசம் பொறந்துருச்சு ஏலேலோ அண்ணாத்தே…. ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு ஏலேலோ அண்ணாத்தே…. ஆண் : பட்டி ஆடு மேய்க்கையிலே குட்டி ஒன்னு காணலியே பட்டி ஆடு மேய்க்கையிலே குட்டி ஒன்னு காணலியே குட்டி ஆடு மாட்டிகிட்டா குள்ள நரிக்கு கும்மாங்குத்து….குத்து ஆண் : ஹே….ஆஹா….ஆஅஹ்….ஆஹா….ஹே….ஹோ….