← Back

Padithen Padithen Kadhal Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Female : Inimael unnoduthaan Ennaalum iruppaen pinnoduthaan Male : Thaviththaen sollaamalthaan Andraadam thookkam illamalthaan Female : Mayakkam kodukkum maalai neram oo…. Male : Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Female : Poovaaram podaamal pulli mayil vaaduthu En nenjum rajave unnai suttri oduthu Poovaaram podaamal pulli mayil vaaduthu En nenjum rajave unnai suttri oduthu Female : Anthi veyil kaainthaalum Angam ellaam koosuthu Chandhiranai paarththaalum Senthanalaai thoondruthu Female : Nee theenda naan theenda Ninaikkaiyil iniththidum iniththidum Male : Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Female : …………….. Male : ………………… Male : Naan podum pon vilangu Manjal nira thaalithaan Unakkaaga pottathalla Enakkaana velithaan Naan podum pon vilangu Manjal nira thaalithaan Unakkaaga pottathalla Enakkaana velithaan Female : Kann irandum moodaamal kattil kadhai pesavum Un udambu verkkaamal kaattru vanthu veesavum Male : Poonthaenae pon maanae Unai thoda enakkoru varam kodu Female : Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam Male : Inimael unnoduthaan Ennaalum iruppaen pinnoduthaan Female : Thaviththaen sollaamalthaan Andraadam thookkam illamalthaan Male : Mayakkam kodukkum maalai neram oo…. Female : Padiththaen padiththaen kadhal paadam Idhuthaan idhuthaan pallikkoodam
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : இனி மேல் உன்னோடுதான் எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான் ஆண் : தவித்தேன் சொல்லாமல்தான் அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான் பெண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ…… ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது பெண் : அந்தி வெயில் காய்ந்தாலும் அங்கம் எல்லாம் கூசுது சந்திரனைப் பார்த்தாலும் செந்தனலாய் தோன்றுது பெண் : நீ தீண்ட நான் தீண்ட நினைக்கையில் இனித்திடும் இனித்திடும் ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் பெண் : ………………………… ஆண் : ………………………… ஆண் : நான் போடும் பொன் விலங்கு மஞ்சள் நிறத் தாலிதான் உனக்காகப் போட்டதல்ல எனக்கான வேலி தான் நான் போடும் பொன் விலங்கு மஞ்சள் நிறத் தாலிதான் உனக்காகப் போட்டதல்ல எனக்கான வேலி தான் பெண் : கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும் உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும் ஆண் : பூந்தேனே பொன் மானே உனைத் தொட எனக்கொரு வரம் கொடு பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம் ஆண் : இனி மேல் உன்னோடுதான் எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான் பெண் : தவித்தேன் சொல்லாமல்தான் அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான் ஆண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ…… பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம் இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்