← Back

Vaa Vaa Manjal Malare Song Lyrics

Singers : Mano, S. P. Sailaja and Chorus Music by : Ilayaraja Chorus : ……………. Vaa vaa vaa… vaa vaa vaawooh… Male : {Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae} (2) Male : {Vaira mani terinilae Onna vechu naan izhuppen} (2) Ennuyirae..haa haa haa haa Female : Vaa vaa Male : Manjal malarae Female : Onnu thaa thaa Male : Konjum kiliyae Female : Kuyil vandhu koovaiyilae Kushiyaana paadalilae Oyilaal manam thavikuthaiya Uyirae dhinam uruguthaiya Male : Vaasa karuveppillaiyae Undhan nesam vanthu sernthathamma Veesum ilanthendralilae Undhan thoodhum vanthu sernthathamma Female : Ponnaana neram veenaaguthu Ennodu sernthae ondraayiru Enna sollurae aah aah aah aah… Male : Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae Female : Vairamani therinilae Onna vechi naan izhuppen Ennuyirae haa haa haa….. Male : Vaa vaa manjal malarae Onnu thaa thaa konjum kiliyae Chorus : Peepee peepeee peee pee Peepee peepeee peee pee Peepee peepeee peee pee Peebepee pebee pebeepee Peebepee pebee pebeepee Peebepee pebee pebeepee Male : Thennai maram pilandhu Theruvellaam pandhalittu Pandhal alangarithu Paavai unnai amara vaithu Female : Ammi adhai midhithu Arasaani pootti vaithu Arunthathiyai saatchi vaithu Azhagu manjal kayir eduthu Male : Kalyaanam aagum kaalam varum Ellorum kaanum neram varum Enna sollurae haa haa haa haa…. Female : Vaa vaa Male : Manjal malarae Female : Onnu thaa thaa Male : Konjum kiliyae Male : Vaira mani therinilae Unna vechu naan izhuppen Ennuyirae haa haa haa…. Female : {Vaa vaa Male : Manjal malarae Female : Onnu thaa thaa Male : Konjum kiliyae} (2)
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர்கள் : மனோ & குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………….. வா வா வா வா வா வா வூ ஆண் : { வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே } (2) ஆண் : { வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் } (2) என்னுயிரே ஹா ஹா ஹா ஹா பெண் : வா வா ஆண் : மஞ்சள் மலரே பெண் : ஒண்ணு தா தா ஆண் : கொஞ்சும் கிளியே பெண் : குயில் வந்து கூவையிலே குஷியான பாடலிலே ஒயிலாள் மனம் தவிக்குதையா உயிரே தினம் உருகுதையா ஆண் : வாச கருவேப்பில்லையே உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா வீசும் இளந் தென்றலிலே உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா பெண் : பொன்னான நேரம் வீணாகுது என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு என்ன சொல்லுறே ஆ ஆ ஆ ஆ ஆண் : வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே பெண் : வைர மணி தேரினிலே ஒன்ன வெச்சு நான் இழுப்பேன் என்னுயிரே ஹா ஹா ஹா ஆண் : வா வா மஞ்சள் மலரே ஒண்ணு தா தா கொஞ்சும் கிளியே குழு : …………………………. ஆண் : தென்னை மரம் பிளந்து தெருவெல்லாம் பந்தலிட்டு பந்தல் அலங்கரித்து பாவை உன்னை அமர வைத்து பெண் : அம்மி அதை மிதித்து அரசாணி பூட்டி வைத்து அருந்ததியை சாட்சி வைத்து அழகு மஞ்சள் கயிர் எடுத்து ஆண் : கல்யாணம் ஆகும் காலம் வரும் எல்லோரும் காணும் நேரம் வரும் என்ன சொல்லுறே ஹா ஹா ஹா ஹா பெண் : வா வா ஆண் : மஞ்சள் மலரே பெண் : ஒண்ணு தா தா ஆண் : கொஞ்சும் கிளியே ஆண் : வைர மணி தேரினிலே உன்ன வச்சு நான் இழுப்பேன் என்னுயிரே ஹா ஹா ஹா பெண் : { வா வா ஆண் : மஞ்சள் மலரே பெண் : ஒண்ணு தா தா ஆண் : கொஞ்சும் கிளியே } (2)