← Back

Avatha Paiyya Song Lyrics

Singers : Yazin Nizar and Vandana Srinivasan Music by : G. V. Prakash Kumar Female : Avatha paiya sevathapaiya Azhichaatiyam yenadaa Kavichimela aasappatta Karichaan kunju naanadaa Female : Serattaiyil penja Siru mazhai pola Nenju koottula neranjirukka Kanjiyil karainja Uppu kalla pola Kannu koottula olinjirukka Namma boomi varandirukku On naakku eerampattu Vaazhkkai nanaijirukku …. Male : Ooo…oo. avatha ponnae Sevatha ponnae Azhichaatiyam yenadi…. Female : Venni thanni kaachavaa…. On melu kaalu oothavaa.. Kaachu pona kaiyila On kaanja moonji theikkavaa Male : Kottaanguchiyil melu thechu Kulikka vaiyadi En akkul pakkam Akka poru aagudhae Nee thalli nilladi Varaadhadi thodaadhadi Female : Oo…ooo.. Avatha paiya sevathapaiya Azhichaatiyam yenadaa Male : Koothu paakka pogalaam Kooda maada vaariyaa Sollu pechu kekkuren Konjam nellu soaru thaariyaa Female : Ellu potta eesal thaaren Onna tharuviyaa… Naan mundhipottu Moodivacha pookkala Nee mondhu paappiya.. Muthaadaiyaa muttaa paiyaa Male : Avatha ponnae Sevatha ponnae Azhichaatiyam yenadi…. Izhuthu vachu kazhutharukka Ilichavaayan naanadi Male : Kayitha arutha kannukkutti pola Siththan pokkil naan alanjen Karuvaa sirukki seelai irukki Katti pottu sirikkiriyae Un soozhchi palichiruchae Nellu soaththu paanaikkulla Poona vizhundhiruchae
பாடகர்கள் : யாழின் நிசார் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் ஏனடா கவுச்சி மேல ஆசபட்ட கரிச்சாங் குஞ்சு நானடா செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க பெண் : கஞ்சியில் கரைஞ்ச உப்பு கல்ல போல கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க நம்ம பூமி வறண்டிருக்கு உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்க நனைசிருக்கு….. ஆண் : ஓஓஓ… அவத்த பொண்ணே செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் ஏனடி… பெண் : வெண்ணி தண்ணி காச்சவா உன் மேலு காலு ஊத்தவா காச்சு போன கையில உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா ஆண் : கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி என் அக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே நீ தள்ளி நில்லடி வராதடி தொடாதடி… பெண் : ஓஓஓ… அவத்த பையா செவத்த பையா அலிச்சாட்டியம் ஏனடா… ஆண் : கூத்து பாக்க போகலாம் கூட மாட வாரியா சொல்லு பேச்சு கேக்குறேன் கொஞ்சம் நெல்லு சோறு தாறியா பெண் : எள்ளு போட்ட ஈசல் தாரேன் உன்ன தருவியா நான் முந்தி போட்டு மூடி வச்சு பூக்கள நீ மோந்து பாத்தியா முத்தாடையா முட்டா பையா ஆண் : அவத பொண்ணே செவத்த பொண்ணே அலிச்சாட்டியம் ஏனடி இலுத்துவச்சு கழுத்தறுக்க இலிச்சவாயன் நானடி ஆண் : கயித்த அறுத்த கன்னுகுட்டி போல சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன் கருவா சிறுக்கி சீலையில் இருக்கி கட்டி போட்டு சிரிக்கிறியே உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே நெல்லு சோத்து பானைக்குள்ளே பூனை விழுந்திருச்சே