← Back

Marghazhi Poove Song Lyrics

Singers : Shoba Shankar and Chorus Music by : A. R. Rahman Female : Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Female : Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Female : Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Aaa….aaaa….aaa…ahaaa….aaa…ahaaa Aaaa…aaa…..aaaa…aaaa….aaa…aaa… Female : Pookkalai piriththu Puththagam padippen Pulveli kandaal muyal pol kuthippen Naan mattum iravil thanimaiyil nadappen Nadaipaadhai kadayil thaeneer kudippen Female : Vaazkaiyin oru paadhi Naan endru vasippen Vaazkaiyin maru paadhi Naan endru rasippen Kaatril varum megam polae Naan endrum midhappen Female : Maargazi poovae maargazi poovae Unmadi melae oridam vendum Chorus : {Venpaa paadi varum vandukku Sendhaen thandhuvidum sempookkal Konjam paada varum pennukku Sandham thandhu vidum mainaakkal} (2) Female : Kaveri manalil nadanthathum illai Kadarkarai alaiyil kaal vaithathillai Suthanthira vaanil paranthathum illai Suda chuda mazhayil nanainthathum illai Female : Salaiyil naanaga ponathum illai Samayathil aanaga aanathum illai Ezhai manam kaanum inbam Naan kaanavillai Chorus : Margazhi poovae margazhi poovae Female : Unmadi melae oridam vendum Chorus : Margazhi poovae margazhi poovae Unmadi melae oridam vendum Female & Chorus : Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Meththai mel kangal moodavum illai Un madi sernthaal kanavugal kollai Female & Chorus : Margazhi poovae margazhi poovae Unmadi melae oridam vendum Female : Aaaaa…..aaaa…..aaa….aaa.. Aaa..aa…aaa…aaa…aaa…aaa… Aaa…aaa..aaa…aaa…aaa…aaa..aa… Naaa…haa..haa..aaaa….aaa….aaa…aaa… Chorus : {Venpaa paadi varum vandukku Sendhaen thandhuvidum sempookkal Konjam paada varum pennukku Sandham thandhu vidum mainaakkal} (2)
பாடகர்கள் : ஷோபா ஷங்கர் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் ஆஆஅ…..ஆஅ…..ஆஆ……ஆஆ…..ஆஆ ஆஆ..ஆஅ ..ஆஆ…ஆஅ….ஆஆ….ஆஅ பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன் வாழ்க்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன். காற்றில் வரும் மேகம் போலே நான் என்றும் மிதப்பேன் பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2) பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் மற்றும் குழு : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் மற்றும் குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : ஆஆஆ….ஆஆ…ஆஅ….ஆஅ… ஆஆ……ஆஅ….ஆஆ….ஆஆ…..ஆஆ…. ஆஆ……ஆஅ….ஆஆ….ஆஆ…..ஆஆ…. நா …ஆஆ….ஆஆ…..ஆஆ ..ஆஆ….ஆஆ…ஆஅ…. குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2)