← Back

Dhrogam Song Lyrics

Singer : Hariharan Music by : Devi Sri Prasad Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Dhrogam dhrogam dhrogam dhrogam Male : Kadavul thoongum neram paarthu Saathan aadum aattum Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Male : Manithan thoongum neram paarthu Pasam podum vesham Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Male : Nee vaaithirunthu kettirunthal Uyiraikuda koduthirirupen Nee oru parvai paarthirunthal Ennai naanae erithirupen Male : Alithidavaa ennai valarthuvittaai Narumbukkul neruppu erikirathae Nagam endru ninaithu narukivittaai Viralgal enakku valikirathae… Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Male : Kadavul thoongum neram paarthu Saathan aadum aattum Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Male : Manithan thoongum neram paarthu Pasam podum vesham Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Male : Thandhai mugam paarthathillai Thaiyudan sernthu vaazhnthathilaai Annan enna ninaithavanae Ayuthamaanathai ariyavillai Male : Un kaiyaaga naan irunthen Nambikaiyai udaithu vittaai Un kannaaga naan irunthen Kannir thuliyai parisalithaai Male : Thaagathilae manam thavikayilae Vishathai kodupathil muraiyum illai…. Ratham sottum ranangal ellam Yuththa kalathirku puthithu illai Chorus : Dhrogam dhrogam dhrogam dhrogam Dhrogam dhrogam dhrogam dhrogam
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் ஆண் : கடவுள் தூங்கும் நேரம் பார்த்து சாத்தான் ஆடும் ஆட்டம் குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் ஆண் : மனிதன் தூங்கும் நேரம் பார்த்து பாசம் போடும் வேஷம் குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் ஆண் : நீ வாய் திறந்து கேட்டிருந்தால் உயிரை கூட கொடுத்திருப்பேன் நீ ஒரு பார்வை பார்த்திருந்தால் என்னை நானே எரித்திருப்பேன் ஆண் : அழித்திடவா என்னை வளர்த்துவிட்டாய் நரம்புக்குள் நெருப்பு எரிகிறதே நகம் என்று நினைத்து நறுக்கி விட்டாய் விரல்கள் எனக்கு வலிக்கிறதே குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் ஆண் : கடவுள் தூங்கும் நேரம் பார்த்து சாத்தான் ஆடும் ஆட்டம் குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் ஆண் : மனிதன் தூங்கும் நேரம் பார்த்து பாசம் போடும் வேஷம் குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் ஆண் : தந்தை முகம் பார்த்ததில்லை தாயுடன் சேர்ந்து வாழ்ந்ததில்லை அண்ணன் என நினைத்தவனே ஆயுதமானதை அறிய வில்லை ஆண் : உன் கையாக நான் இருந்தேன் நம்பிக்கையை உடைத்து விட்டாய் உன் கண்ணாக நான் இருந்தேன் கண்ணீர் துளியை பரிசளித்தாய் ஆண் : தாகத்திலே மனம் தவிக்கையிலே விஷத்தை கொடுப்பதில் முறையும் இல்லை ரத்தம் சொட்டும் ரணங்கள் எல்லாம் யுத்த களத்திற்கு புதிது இல்லை குழு : துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம் துரோகம்