← Back

Pavaiyargal Maan Pole Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Paavaiyargal maan polae kaaviriyin meen polae Paavaiyargal maan polae kaaviriyin meen polae Vaazhum vagai vaazhndhaalae dhevadhaikkum melaagum Naagariga kolam enna kolam aagumo Male : Paavaiyargal maan polae kaaviriyin meen polae Male : Vaari vittu pinnal podungal Vaasamulla poovai choodungal Poovai choodungal aa… aa… aa… aa… aa… aa… Male : Pon nagaiyilum udaiyilum azhagillai pennae Punnagaiyilum nadaiyilum sugam undu kannae Padithu padithu uraitha thamizhai padithidungal Male : Paavaiyargal maan polae kaaviriyin meen polae Paavaiyargal maan polae kaaviriyin meen polae Female : Nalladhor penmani kaattilum vaazhalaam Dhaasiyin veettilum naermaiyaai vaazhalaam Naan thannai unarndha mangai Naan punidham nirandha gangai Ennai thirutha enakku yaarum thaevai illai Female : Nalladhor penmani kaattilum vaazhalaam Male : Pattu chaelai kattum podhae vaanam kaaval nirkkum Pottum poovum vaikkum podhae dheivam thaedi varum Adhu thaan neengalaa sariyaai sollungal Male : Pattu chaelai kattum podhae vaanam kaaval nirkkum Female : Dheivam ingae vandhaal kooda Ennai serthu kollum Kaalam pogum pokkai paarthu Konjam maara chollum Sariyaai paarungal illaiyael kaelungal Female : Dheivam ingae vandhaal kooda Ennai serthu kollum Male : Nilam paarthu nadappaalae andaiya kaalathu pengal Mugam paarthu sirikkindraal indraiya kaalathu pengal Pombala sirippenna pogaiyila virippenna Male : Pattu chaelai kattum podhae vaanam kaaval nirkkum Female : Kurai yaedhum irundhaalae Sollungal thirutthi kolvaen Unnidathil kurai irundhaal Naan adhai eduthu solvaen Aangalum pengalum sari samam aagumandro Both : Engum undu edhilum undu nanmai theemaigalae Paadum podhu edhaiyo solvom yaarum nanbargalae Ulagai arivom ondraai inaivom Both : Engum undu edhilum undu nanmai theemaigalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே வாழும் வகை வாழ்ந்தாலே தேவதைக்கும் மேலாகும் நாகரிக கோலம் என்ன கோலம் ஆகுமோ ஆண் : பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே ஆண் : வாரி விட்டுப் பின்னல் போடுங்கள் வாசமுள்ள பூவைச் சூடுங்கள் பூவைச் சூடுங்கள் ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ…ஆ… ஆண் : பொன் நகையிலும் உடையிலும் அழகில்லை பெண்ணே புன்னகையிலும் நடையிலும் சுகம் உண்டு கண்ணே படித்துப் படித்து உரைத்த தமிழைப் படித்திடுங்கள் ஆண் : பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம் தாசியின் வீட்டிலும் நேர்மையாய் வாழலாம் நான் தன்னை உணர்ந்த மங்கை நான் புனிதம் நிறைந்த கங்கை எனைத் திருத்த எனக்கு யாரும் தேவையில்லை பெண் : நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம் ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே வானம் காவல் நிற்கும் பொட்டும் பூவும் வைக்கும் போதே தெய்வம் தேடி வரும் அதுதான் நீங்களா சரியாய் சொல்லுங்கள் ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே வானம் காவல் நிற்கும் பெண் : தெய்வம் இங்கே வந்தால் கூட என்னைச் சேர்த்துக் கொள்ளும் காலம் போகும் போக்கை பார்த்து கொஞ்சம் மாறச் சொல்லும் சரியாய் பாருங்கள் இல்லையேல் கேளுங்கள் பெண் : தெய்வம் இங்கே வந்தால் கூட என்னைச் சேர்த்துக் கொள்ளும் ஆண் : நிலம் பார்த்து நடப்பாளே அன்றைய காலத்துப் பெண்கள் முகம் பார்த்து சிரிக்கின்றாள் இன்றைய காலத்துப் பெண்கள் பொம்பள சிரிப்பென்ன பொகையில விரிப்பென்ன ஆண் : பட்டுச் சேலை கட்டும் போதே வானம் காவல் நிற்கும் பெண் : குறை ஏதும் இருந்தாலே சொல்லுங்கள் திருத்திக் கொள்வேன் உன்னிடத்தில் குறை இருந்தால் நான் அதை எடுத்துச் சொல்வேன் ஆண்களும் பெண்களும் சரி சமம் ஆகுமன்றோ இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு நன்மை தீமைகளே பாடும் போது எதையோ சொல்வோம் யாரும் நண்பர்களே உலகை அறிவோம் ஒன்றாய் இணைவோம் இருவர் : எங்கும் உண்டு எதிலும் உண்டு நன்மை தீமைகளே