← Back

Vazhkkai Enbathu Jolly Song Lyrics

Singers : A. L. Ragavan, S. V. Ponnusami and S. C. Krishnan Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Male : Jolllyy…aaaa All : Vaazhkai enbadhu jolly Adhai vaazhndhu paarpadhae joli Vaazhkai enbadhu jolly Adhai vaazhndhu paarpadhae joli Aasaikku illai vaeli Aasaikku illai vaeli Adhai ariayaatha mandai kaali Male : Kaali kaali kaali Male : {Naalaikku nadapapthai yar kettaar All : Kettaar Male : Nalaldhu kettadhu yaar parthaar All : Paarthar} (2) Male : Velaikku velai sugam venum Male : Sugam venum Male : Velaikku velai sugam venum Male : Ahaaa haa Male : Virundhukku virundhu suvai venum All : Chikka bum chikka bum Chikka bum chikka bum chikka bum bum bum All : Vaazhkai enbadhu jolly Adhai vaazhndhu paarpadhae joli Female : Kurukku murukku vada murukku Kurukku murukku vada murukku Male : Irukku irukku idamirukku Durrrrrrr… Male : Indhaadi ponnu vadamurukku Enga caarila vaariyaa idamirukku Male : Vaariyaa Male : Indhaadi ponnu vadamurukku Enga caarila vaariyaa idamirukku Vaadaiyai paartha pudhu sarakku Vaadaiyai paartha pudhu sarakku Mel aadiyai paartha naattu sarakku Mel aadiyai paartha naattu sarakku Female : Ada thuu…. All : Vaazhkai enbadhu jolly Adhai vaazhndhu paarpadhae joli……
பாடகர்கள் : ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் எஸ். வி. பொண்ணுஸ்வாமி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஜாலி ..ஆஅ… அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி…. வாழ்க்கை என்பது ஜாலி அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி…. ஆசைக்கு இல்லை வேலி ஆசைக்கு இல்லை வேலி அதை அறியாத மண்டை காலி காலி…….காலி…காலி …காலி .. ஆண் : {நாளைக்கு நடப்பதை யார் கேட்டார் அனைவரும் : கேட்டார் ஆண் : நல்லது கெட்டது யார் பார்த்தார் அனைவரும் : பார்த்தார்} (2) ஆண் : வேளைக்கு வேளை சுகம் வேணும் ஆண் : சுகம் வேணும் ஆண் : வேளைக்கு வேளை சுகம் வேணும் ஆண் : ஆஹா ஹா ஆண் : விருந்துக்கு விருந்து சுவை வேண்டும் அனைவரும் : சிக்கபம் சிக்கபம் சிக்கபம் சிக்கபம் சிக்கபம் பம் பம் அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி…. பெண் : குறுக்கு முறுக்கு வட முறுக்கு குறுக்கு முறுக்கு வட முறுக்கு ஆண் : இருக்கு இருக்கு இடம் இருக்கு டுர்ர்ர்ர் …… ஆண் : இந்தாடி பொண்ணு வடமுறுக்கு எங்க காரிலே வாரியா இடமிருக்கு ஆண் : வாரீயா….. வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு பெண் : அட தூ …. அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….