← Back

Open Panna Song Lyrics

Open Panna Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Santhosh Dhayanithi Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : Open panna oru ooruyaa Chennai thaanae adhan peruyaa Chitlapakkam than area Oru apartmenta nee paaruyaa Munna idhu kaadu Ippo naalu naalu roadu Roadu mela veedu Andha veetukulla yaaru…yaaru Male : Veetu suvaru ellaam art gallery Porandha creature ellaam teacher maadhiri Picaaso vin peran ivan kaal pandhu kaaran Skate boat veeran avan pera solla poren poren Male : Cappu toppula otturanae da Tractor ah thaan neat-ah Avan motha ulagamum ninni pogum da Janah pera ketta…ketta Janah pera ketta Janah pera ketta Male : Zoom class la anupuranga paar Heratu mela herat -ah Pala emojinga thaan kotti kedakkuthu Veena pochu data Male : Hey enjoy panna thaan Konja naalu thaan Half yearly leave-uh Leave-lum indha class yen Someone please save-uh
பாடகர் : சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஓபன் பண்ணா ஒரு ஊருயா சென்னை தானே அது பேருயா சிட்லபாக்கம்தான் ஏரியா ஒரு அபார்ட்மெண்ட்ட நீ பாருயா முன்ன இது காடு இப்போ நாலு நாலு ரோடு ரோடு மேல வீடு அந்த வீட்க்குள்ள யாரு…..யாரு ஆண் : வீட்டு சுவர் எல்லாம் ஆர்ட் கேலரி பொறந்த கிரியேட்ச்சர் எல்லாம் டீச்சர் மாதிரி பிக்காசோவின் பேரன் இவன் கால் பந்துக்காரன் ஸ்கேட் போர்டு வீரன் அவன் பேர சொல்ல போறேன் போறேன் ஆண் : கேப்பு டாப்புல ஓட்டுறானேடா டிராக்டர் ஆ தான் நீட்டா அவன் மொத்த உலகமும் நின்னு போகும்டா ஜனா பேரா கேட்டா…கேட்டா ஜனா பேர கேட்டா ஜனா பேர கேட்டா ஆண் : ஜூம் கிளாஸ்ல அனுப்புறாங்க பார் ஹார்ட்டு மேல ஹார்ட்டா பல எமோஜிங்கதான் கொட்டி கெடக்குது வீணா போச்சு டேட்டா ஆண் : ஏய் என்ஜாய் பண்ணதான் கொஞ்ச நாளு தான் ஹாப் இயர்லி லீவு ஏய் லீவ்-லும் இந்த கிளாஸ் ஏன் சம் ஒன் ப்ளீஸ் சேவ்-வு