← Back

Aayiram Per Varuvar Song Lyrics

Singer : P. Susheela Music by : Ibrahim Lyrics by : M. K. Aathmanathan Female : Aayiram per varuvar Aayiram per poovar Aanaalum oru silar thaan Manidharaaga vaazhvaar Ohoo ohoo ohoo Aayiram per varuvar Aayiram per poovar Aanaalum oru silar thaan Manidharaaga vaazhvaar Aayiram per varuvar Female : {Kalviyinaal uyarndhavargal sarithiram Kaalathaalum azhiyaadha saritharam} (2) Vallavarai arivulagam parattum Vallavarai arivulagam parattum Vaazhndha kadhai ulagathukku vazhi kattum Avar vaazhndha kadhai Ulagathirkkae vazhi kattum Female : Aayiram per varuvar Aayiram per poovar Aanaalum oru silar thaan Manidharaaga vaazhvaar Aayiram per varuvar Female : Perukkaaga nallavargal Vaazhvadhum illai Perumaikaaga vaazhndhu vittu Povadhum illai Oorukkaaga uzhaithavargal Irappadhum illai Oru naalum ulagam avarai Marappadhum illai Oru naalum ulagam avarai Marappadhum illai Female : Aayiram per varuvar Aayiram per poovar Aanaalum oru silar thaan Manidharaaga vaazhvaar Aayiram per varuvar Female : {Nattukkaaga vazhndhavarai vaazhthidum Nandri solla silaigal vaithu pottridum} (2) Avar kaattiyulla paadhaiyilae sendridum Kaattiyulla paadhaiyilae sendridum Kadavulaaga enni avarai vanangidum Ulagam kadavulaaga enni avarai vanangidum Female : {Aayiram per varuvar Aayiram per poovar Aanaalum oru silar thaan Manidharaaga vaazhvaar} (2) Aayiram per varuvara
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இப்ராஹிம் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார் ஆனாலும் ஒரு சிலர்தான் மனிதராக வாழ்வார் ஓஹோ ஓஹோ ஓஹோ ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார் ஆனாலும் ஒரு சிலர்தான் மனிதராக வாழ்வார் ஆயிரம் பேர் வருவார் பெண் : {கல்வியினால் உயர்ந்தவர்கள் சரித்திரம் காலத்தாலும் அழியாத சரித்திரம்} (2) வல்லவரை அறிவுலகம் பாராட்டும் வல்லவரை அறிவுலகம் பாராட்டும் வாழ்ந்த கதை உலகத்துக்கு வழி காட்டும் அவர் வாழ்ந்த கதை உலகத்துக்கே வழி காட்டும் பெண் : ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார் ஆனாலும் ஒரு சிலர்தான் மனிதராக வாழ்வார் ஆயிரம் பேர் வருவார் பெண் : பேருக்காக நல்லவர்கள் வாழ்வதுமில்லை பெருமைக்காக வாழ்ந்து விட்டு போவதும் இல்லை ஊருக்காக உழைத்தவர்கள் இறப்பதும் இல்லை ஒருநாளும் உலகம் அவரை மறப்பதும் இல்லை ஒருநாளும் உலகம் அவரை மறப்பதும் இல்லை பெண் : ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார் ஆனாலும் ஒரு சிலர்தான் மனிதராக வாழ்வார் ஆயிரம் பேர் வருவார் பெண் : {நாட்டுக்காக வாழ்ந்தவரை வாழ்த்திடும் நன்றி சொல்ல சிலைகள் வைத்து போற்றிடும்} (2) அவர் காட்டியுள்ள பாதையிலே சென்றிடும் காட்டியுள்ள பாதையிலே சென்றிடும் கடவுளாக எண்ணி அவரை வணங்கிடும் உலகம் கடவுளாக எண்ணி அவரை வணங்கிடும் பெண் : {ஆயிரம் பேர் வருவார் ஆயிரம் பேர் போவார் ஆனாலும் ஒரு சிலர்தான் மனிதராக வாழ்வார்} (2) ஆயிரம் பேர் வருவார் ….