← Back

Summa Nikkathinga Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Summa nikatheenga Naa solumpadi vekatheenga Summa nikatheenga Naa solumpadi vekatheenga Chinna vayasu thaangadhu Thananthaniya thoongathu Park iruku beach iruku Ponnu iruku innum enna venumga Male : Summa nippenadi Nee solumpadi veppenadi Summa nippenadi Nee solumpadi veppenadi Chinna vayasu teriyadha Enna pannum puriyadha Park iruku beach iruku Ponnu iruku innum solla venuma Male : Ada summa nippenadi Nee solumpadi veppenadi Female : Paduka viruucha kadupachu Male : Haiyoo Female : Pongi vecha sorum verupachu Male : Paavam Female : Adikum kaathum nerupachu Atha mavan melae nenapachu Male : Vanna mayilae..ae….ae…..ae…. Vanna mayilae malar charamae Vandu kudaiyum mambalamae Vazhachu pudichu iluthu anachu Kaadhal thaan pannuven Male : Summa nippenadi haan Nee solumpadi veppenadi Chinna vayasu teriyadha Enna pannum puriyadha Female : Park iruku beach iruku Ponnu iruku innum enna venumga Summa nikatheenga Naa solumpadi vekatheenga Female : Vasama puduchen vida maaten Male : Sivanae Female : Ver oruthan kaiya thodamaaten Male : Perumaalae Female : Odamba valarthen ethukaga Ullapadi sonna athukaga Male : Manja kizhangae…ae…ae..ae Manja kizhangae varundhathae Nenju kodichu vedhumbathae Athukum ethukum samayam varatum Yarunnu katturen Female : Summa nikatheenga Male : Thatharina thathanthom Female : Naa solumpadi vekatheenga Male : thakathina thathin naa Female : Chinna vayasu thaangadhu Thananthaniya thoongathu Park iruku Male : Haha Beach iruku Male : Haha Ponnu iruku innum enna venumga Male : Summa nippenadi Female : Haan Male : Nee solumpadi veppenadi Female : Haanhaan haan Male : Chinna vayasu teriyadha Enna pannum puriyadha Park iruku Female : Haan Beach iruku Female : Hahaha Ponnu iruku innum solla venuma
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க ஆண் : சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா ஆண் : அட சும்மா நிப்பேனாடி நீ சொல்லும்படி வைப்பேனாடி பெண் : படுக்க விரிச்சா கடுப்பாச்சு ஆண் : ஹையோ பெண் : பொங்கி வச்ச சோறும் வெறுப்பாச்சு ஆண் : பாவம் பெண் : அடிக்கும் காத்தும் நெருப்பாச்சு அத்த மவன் மேலே நெனப்பாச்சு ஆண் : வண்ண மயிலே… ஏ ஏ வண்ண மயிலே மலர் சரமே வண்டு குடையும் மாம்பழமே வளைச்சு புடிச்சு இழுத்து அணைச்சு காதல் தான் பண்ணுவேன் ஆண் : சும்மா நிப்பேனாடி ஹான் நீ சொல்லும்படி வைப்பேனாடி சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பெண் : பார்க் இருக்கு பீச் இருக்கு பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க சும்மா நிக்காதீங்க நா சொல்லும்படி வைக்காதீங்க பெண் : வசமா புடிச்சேன் விட மாட்டேன் ஆண் : சிவனே பெண் : வேறொருத்தன் கைய தொடமாட்டேன் ஆண் : பெருமாளே பெண் : உடம்ப வளா்த்தேன் எதுக்காக உள்ளபடி சொன்னா அதுக்காக ஆண் : மஞ்சக்கிழங்கே ஏ ஏ ஏ மஞ்சக்கிழங்கே வருந்தாதே நெஞ்சு கொதிச்சு வெதும்பாதே அதுக்கும் இதுக்கும் சமயம் வரட்டும் யாருன்னு காட்டுறேன் பெண் : சும்மா நிக்காதீங்க ஆண் : ததரின தத்தன்தோம் பெண் : நா சொல்லும்படி வைக்காதீங்க ஆண் : தக்க தின ததின்னா பெண் : சின்ன வயசு தாங்காது தன்னந்தனியா தூங்காது பார்க் இருக்கு ஆண் : ஹாஹா பீச் இருக்கு ஆண் : ஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் என்ன வேணும்க ஆண் : சும்மா நிப்பேனாடி பெண் : ஹான் ஆண் : நீ சொல்லும்படி வைப்பேனாடி பெண் : ஹான் ஹான் ஹான் ஆண் : சின்ன வயசு தெரியாதா என்ன பண்ணும் புரியாதா பார்க் இருக்கு பெண் : ஹான் ஆண் : பீச் இருக்கு பெண் : ஹாஹாஹா பொண்ணு இருக்கு இன்னும் சொல்ல வேணுமா