← Back

Sriranjini Swaram Song Lyrics

Singers : Premgi Amaren, Ramya NSK, T. L. Maharajan and Hemambika Music by : Premgi Amaren Male : Sriranjani swaram nee Subaraagini Saarangini vathani Manamohini Sowbagyamae unakku Indraikkum endraikkum Thodarnthu varattum Female : Manamohana mathana Isai raavana Malarvaai kanna Mayakkum aalaabana Varuven pinnaal naan Andarikkum indraikkum Endraikkum thodarnthu Male : Sriranjani swaram nee Subaraagini…ee….ee…. Male : Vizhiveechum kilipechum Valaithaadum logam.. Haa aa aa aa haa aa aaah.. Vizhiveechum kilipechum Valaithaadum logam Female : Pugazhaaram enakkeno Thadumaari ponen Gurunaatha manavaala Alaipolae aanen Male : Un athiroopam athil naanum Uyarvaagi ponen Laavanyam.. Female : En maangalyam Pinsorgam.. Athu nam pakkam Both : Aavendrum vaazhvendrum Azhagu valam varum Male : Sriranjani swaram nee Subaraagini Saarangini vathani Manamohini Male : Idupporam aduppaettri Suda vendaam neethaan.. Idupporam aduppaettri Suda vendaam neethaan.. Male : Athil idiyaappam polathaan Aanenae naanae Female : Palakaaram sweett-oda Parimaara poren Nee maruthaalum vidamaatten Naan ootta vaaren Male : Mothathila unnala Nithiraya vittu ponen Vettaveli mel yeri Paranthen engengo Female : Vithalathil oonjal katti Aadi vilaiyaada varen Unga pakkam vanthaalae Ayiyaho oho oh Male : Yeh manam pora Vazhi povom Dhinam thorum virunthaavom Female : Udumbaaga pidichenae Unathu Manasathaan Male : Achaa achaa adichaa Ithu hitaacha Vachaa vachaa manamthaan Romba touch aachaa Bachaa bachaa ena Ennaiyum unnaiyum valachi pidicha Female : Therinchae pocha Inimae neethaan en baasha Dhinamthorum vaa Iruppom romba thamasha Varum naalaellaam romba inikkum Manakkum nadakkum puthusa Male : Achaa achaa adichaa Ithu hitaacha….aaa……..
பாடகர்கள் : பிரேம்ஜி அமரன், ரம்யா என்எஸ்கே, ஹேமாம்பிகா மற்றும் டி. எல். மகாராஜன் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி சாரங்கினி வதனி மனமோகினி சௌபாக்யமே உனக்கு இன்றைக்கும் என்றைக்கும் தொடர்ந்து வரட்டும் பெண் : மணமோஹனா மதனா இசை ராவணா மலர்வாய் கண்ணா மயக்கும் ஆலாபனா வருவேன் பின்னால் நான் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் தொடர்ந்து ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி….ஈ…… ஆண் : விழிவீச்சும் கிளிபேச்சும் வளைத்தாடும் லோகம் ஆஆ…..ஆஅ…..ஆஅ…. விழிவீச்சும் கிளிபேச்சும் வளைத்தாடும் லோகம் பெண் : புகழாரம் எனக்கேனோ தடுமாறி போனேன் குருநாத மணவாளா அலைபோலே ஆனேன் ஆண் : உன் அதிரூபம் அதில் நானும் உயர்வாகி போனேன் லாவண்யம் பெண் : என் மாங்கல்யம் பின்சொர்க்கம் அது நம் பக்கம் இருவர் : ஆவென்றும் வாழ்வென்றும் அழகு வலம்வரும் ஆண் : ஸ்ரீரஞ்சினி ஸ்வரம் நீ சுபராகினி சாரங்கினி வதனி மனமோகினி…… ஆண் : இடுப்போரம் அடுபேற்றி சுட வேண்டாம் நீதான்…… இடுப்போரம் அடுபேற்றி சுட வேண்டாம் நீதான் அதில் இடியாப்பம் போலதான் ஆனானே நானே பெண் : பலகாரம் ஸ்வீட்டோட பரிமாற போறேன் நீ மறுத்தாலும் விடமாட்டேன் நான் ஊட்ட வாரேன் ஆண் : மொத்தத்தில உன்னால நித்திரைய விட்டு போனேன் வெட்டவெளி மேலேறி பறந்தேன் எங்கெங்கோ பெண் : வித்தலத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி விளையாட வாரேன் உங்க பக்கம் வந்தாலே அய்யஹோ ஓ ஓ…. ஆண் : ஏ மனம் போற வழி போவோம் தினம்தோறும் விருந்தாவோம் பெண் : உடும்பாக பிடிச்சேனே உனது மனசத்தான் ஆண் : அச்சா அச்சா அடிச்சா இது ஹிட்டாச்சா வச்சா வச்சா மனம்தான் ரொம்ப டச் ஆச்சா பச்சா பச்சா என என்னையும் முன்னையும் வளைச்சி பிடிச்சா பெண் : தெரிஞ்சே போச்சா நீதான் இனிமே என் பாஷா தினம்தோறும் வா இருப்போம் ரொம்ப தமாஷா வரும் நாளெல்லாம் ரொம்ப இனிக்கும் மணக்கும் நடக்கும் புதுசா ஆண் : அச்சா அச்சா அடிச்சா இது ஹிட்டாச்சா……ஆஅ……