← Back

Kanne Un Kadhal Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : T.R. Kuralarasan Male : Kannae un Kaadhal paduthathudi Aiyyayo peiyaai thorathuthadi Un vasam ennai adikuthadi Oyamal asaikuthae Ullathai ulukuthae Aasiyinalae…. Male : Kannae nee Aaniyum adithayae Kannadi pol Ennai udaithayae Male : Ponnana idhayam Unnodu sernthu Thudikirathae Pogira pokkil Pennae nee asaigal Vidhaithayae Male : Verodu ennaiyum parithayae Pollatha paruvum enmethu Porai thodukirathae Male : Pennae unnai parthu parthu Manam thaazhai parakirathae Un manasathan kettu kettu Athu vegam edukirathae Male : En kangal unnai thedi thedi Dhinam thaenai surakirathae Thai mozhiyum kasakuthae Thungidavum marakuthae.. Yeah..yeah.. Male : Adiyae un asaivinilae Naan naalai parkiren Thunaiyae un theduthalil En thayai parkiren Male : Silayae un imaigalilae Cinemavum parkiren Pachai thamilanai Vanmangal mozhigalilae Than sorgam parkiren Male : Chinna kolandhai pol Unnai parthae sirikiren Unthan oru parvai thenda Kal anaiyumae Karaiyumae sudum pola Male : Pennae unnai parthu parthu Manam thaazhai parakirathae Un manasathan kettu kettu Athu vegam edukirathae Male : En kangal unnai thedi thedi Dhinam thaenai surakirathae Thai mozhiyum kasakuthae Thungidavum marakuthae.. Male : Baby girl this sing is for you From my bottom of my heart Take care i love you..(Dialogue)
பாடகா் : யுவன் ஷங்கா் ராஜா இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன் ஆண் : கண்ணே உன் காதல் படுத்துதடி ஐய்யய்யோ பேயாய்த் துரத்துதடி உன் வாசம் என்னை அடிக்குதடி ஓயாமல் அசைக்குதே உள்ளத்தை உலுக்குதே ஆசையினாலே ஆண் : கண்ணே நீ ஆணியும் அடித்தாயே கண்ணாடிப் போல் என்னை உடைத்தாயே ஆண் : பொன்னான இதயம் உன்னோடு சோ்ந்து துடிக்கிறதே போகிற போக்கில் பெண்ணே நீ ஆசைகள் விதைத்தாயே ஆண் : வேரோடு என்னையும் பறித்தாயே பொல்லாத பருவம் என் மீது போரைத் தொடுக்கிறதே ஆண் : பெண்ணே உன்னைப் பாா்த்து பாா்த்து மனம் தாளாய் பறக்கிறதே உன் மனசத்தான் கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே ஆண் : என் கண்கள் உன்னைத் தேடித் தேடித் தினம் தேனை சுரக்கிறதே தாய்மொழியும் கசக்குதே தூங்கிடவும் மறக்குதே ஏ…. ஏ…. ஆண் : அடியே உன் அசைவினிலே நான் நாளைப் பாா்க்கிறேன் துணையே உன் தேடுதலில் என் தாயைப் பாா்க்கிறேன் ஆண் : சிலையே உன் இமைகளிலே சினிமாவும் பாா்க்கிறேன் பச்சைத்தமிழனை வன்மங்கள் மொழிகளிலேதான் சொா்க்கம் பாா்க்கிறேன் ஆண் : சின்னக் குழந்தைபோல் உன்னைப் பாா்த்தே சிாிக்கிறேன் உந்தன் ஒரு பாா்வைத் தீண்ட கல் அணையுமே கரையுமே சூடம்போல ஆண் : பெண்ணே உன்னைப் பாா்த்து பாா்த்து மனம் தாளாய் பறக்கிறதே உன் மனசத்தான் கேட்டுக் கேட்டு அது வேகம் எடுக்கிறதே ஆண் : என் கண்கள் உன்னைத் தேடித் தேடித் தினம் தேனை சுரக்கிறதே தாய்மொழியும் கசக்குதே தூங்கிடவும் மறக்குதே ஆண் : ……………………………