← Back

Adi Yendiyamma En Song Lyrics

Singers : S. Janaki and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female : Adi yendi amma en kanavan Yaar sollava Avan aandiyilum arasanaana seer sollavaa Female : Adi yendi amma en kanavan Yaar sollava Avan aandiyilum arasanaana seer sollavaa Aandiyilum arasanaana seer sollavaa Female : Avan maatil yaeri kaadu suttrum Mannaamadi Avan maatil yaeri kaadu suttrum Mannaamadi Enai maarbil veithu moondru vaedham Solluvanadi Adi yendiammaa Female : Adi yendi amma en kanavan Yaar sollava Female : Thozh meedhu boomi ellaam Thooki veithaanadi Andha sugavaasi ulagil edhai Baakki vaithaandi aandi Female : Thozh meedhu boomi ellaam Thooki veithaanadi Andha sugavaasi ulagil edhai Baakki vaithaandi aandi Female : Samsaaram endru ennai Aakki vaithanadi Samsaaram endru ennai Aakki vaithanadi Udal saaya saaya inbam thannai Thaekki veithaanadi adi yendi ammaa Female : Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava Female : Kaanadha saathirangal Kaththu thandhaandi En kattaana udalai konjam Thottu kondaandi Female : Kaanadha saathirangal Kaththu thandhaandi En kattaana udalai konjam Thottu kondaandi Female : Thaenaana idhazhai thottu Saedhi sonnaanadi Sugam thirala thirala kandaval naan Unakkum munnadi Female : Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava Female : Poo potta kannam engum Pudhumai seidhaanadi Than poojai kanda avanum ennai Poojai seidhaanadi aandi Female : Poo potta kannam engum Pudhumai seidhaanadi Than poojai kanda avanum ennai Poojai seidhaanadi Female : Kailaayam pola nenjai Katti kondaandi Kailaayam pola nenjai Katti kondaandi Female : Sugam kaniya kaniya Endhan kaiyil sikki kondaandi Female : Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava Avan aandiyilum arasanaana seer sollavaa Female : Adi yendiammaa Adi yendi amma en kanavan Yaar sollava
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா பெண் : அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா பெண் : அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி அவன் மாட்டிலேறி காடு சுற்றும் மன்னனாமடி எனை மார்பில் வைத்து மூன்று வேதம் சொல்லுவானடி அடி ஏண்டியம்மா பெண் : அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா பெண் : தோள்மீது பூமியெல்லாம் தூக்கி வைத்தான்டி அந்த சுகவாசி உலகில் எதை பாக்கி வைத்தான்டி ஆண்டி… பெண் : தோள்மீது பூமியெல்லாம் தூக்கி வைத்தான்டி அந்த சுகவாசி உலகில் எதை பாக்கி வைத்தான்டி ஆண்டி… பெண் : சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி சம்சாரம் என்று என்னை ஆக்கி வைத்தான்டி உடல் சாயச் சாய இன்பம் தன்னை தேக்கி வைத்தான்டி பெண் : அடி ஏண்டியம்மா…. அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா பெண் : காணாத சாத்திரங்கள் கத்துத் தந்தான்டி என் கட்டான உடலைக் கொஞ்சம் தொட்டுத் தந்தான்டி பெண் : காணாத சாத்திரங்கள் கத்துத் தந்தான்டி என் கட்டான உடலைக் கொஞ்சம் தொட்டுத் தந்தான்டி பெண் : தேனான இதழைத் தொட்டு சேதி சொன்னான்டி சுகம் திரளத் திரளக் கண்டவள் நான் உனக்கும் முன்னாடி பெண் : அடி ஏண்டியம்மா…. அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா பெண் : பூப்போட்ட கன்னமெங்கும் புதுமை செய்தான்டி தன் பூஜை கண்ட அவனும் என்னை பூஜை செய்தான்டி ஆண்டி….. பெண் : பூப்போட்ட கன்னமெங்கும் புதுமை செய்தான்டி தன் பூஜை கண்ட அவனும் என்னை பூஜை செய்தான்டி ஆண்டி….. பெண் : கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி கைலாயம் போல நெஞ்சைக் கட்டிக் கொண்டான்டி பெண் : சுகம் கனியக் கனிய எந்தன் கையில் சிக்கிக் கொண்டான்டி……….. பெண் : அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா அவன் ஆண்டியிலும் அரசனான சீர் சொல்லவா பெண் : அடி ஏண்டியம்மா அடி ஏண்டியம்மா என் கணவன் யார் சொல்லவா