← Back

Ennai Paaru Paaru Song Lyrics

Singer : Jamuna Rani Music by : K. V. Mahadevan Female : Ennai paaru …paaru Paarthu kondae irukka thonum Pattai kelu….kelu Kettu kondae aada thonum Idhu paruvam nalla uruvam Ilamai inbam vandhu modhugindra paruvam Female : Ennai paaru …paaru Paarthu kondae irukka thonum Pattai kelu….kelu Kettu kondae aada thonum Idhu paruvam nalla uruvam Ilamai inbam vandhu modhugindra paruvam Female : Ennai paaru …paaru Paarthu kondae irukka thonum Female : {Pani manadhil thaen suvaiyai Sindhugindra paruvam Paalai pola inimaiyaana Uruvam konda paruvam} (2) Kalaimaganin karpanaiyil Kalaimaganin karpanaiyil Sera vantha paruvam Un kannethirae aada vandha paruvam Un kannethirae aada vandha paruvam Female : Ennai paaru …paaru Paarthu kondae irukka thonum Pattai kelu….kelu Kettu kondae aada thonum Ennai paaru …paaru Paarthu kondae irukka thonum Female : Haaa… {Alai kadalil neendhum bothu Thondrugindra inbam Azhagi kaiyil thoongum bothu Mayangugindra inbam} (2) Kodi selvam koodum podhum Kodi selvam koodum podhum Sernthidadha inbam Ilam kanniyidam thaengi nirkkum inbam Ilam kanniyidam thaengi nirkkum inbam Female : Ennai paaru …paaru Paarthu kondae irukka thonum Pattai kelu….kelu Kettu kondae aada thonum Idhu paruvam nalla uruvam Ilamai inbam vandhu modhugindra paruvam Female : Ennai paaru …paaru Paarthu kondae irukka thonum
பாடகி : ஜமுனா ராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : என்னைப் பாரு……பாரு……. பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பாட்டைக் கேளு……..கேளு……. கேட்டுக் கொண்டே ஆடத் தோணும் இது பருவம்…..நல்ல உருவம்…… இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம் பெண் : என்னைப் பாரு……பாரு……. பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பாட்டைக் கேளு……..கேளு……. கேட்டுக் கொண்டே ஆடத் தோணும் இது பருவம்…..நல்ல உருவம்…… இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம் பெண் : என்னைப் பாரு……பாரு……. பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பெண் : ஓஒ……. {பனி மனதில் தேன் சுவையை சிந்துகின்ற பருவம் பாலைப் போல இனிமையான உருவம் கொண்ட பருவம்} (2) பெண் : கலைமகனின் கற்பனையில் கலைமகனின் கற்பனையில் சேர வந்த பருவம் கண்ணெதிரே ஆட வந்த பருவம் உன் கண்ணெதிரே ஆட வந்த பருவம் பெண் : என்னைப் பாரு……பாரு……. பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பாட்டைக் கேளு……..கேளு……. கேட்டுக் கொண்டே ஆடத் தோணும் என்னைப் பாரு……பாரு……. பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பெண் : ஹா…… {அலைக் கடலில் நீந்தும்போது தோன்றுகின்ற இன்பம் அழகி கையில் தூங்கும்போது மயங்குகின்ற இன்பம்} (2) பெண் : கோடி செல்வம் கூடும்போதும் கோடி செல்வம் கூடும்போதும் சேர்ந்திடாத இன்பம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம் இளம் கன்னியிடம் தேங்கி நிற்கும் இன்பம் பெண் : என்னைப் பாரு……பாரு……. பார்த்துக் கொண்டே இருக்க தோணும் பாட்டைக் கேளு……..கேளு……. கேட்டுக் கொண்டே ஆடத் தோணும் இது பருவம்…..நல்ல உருவம்…… இளமை இன்பம் வந்து மோதுகின்ற பருவம் பெண் : என்னைப் பாரு……பாரு……. பார்த்துக் கொண்டே இருக்க தோணும்