← Back

Bhaskar Oru Rasucolu Song Lyrics

Singer : Amresh Ganesh Music by : Amresh Ganesh Male : Naan nallavananu theriyathu Kettavanaanu theriyathu Good boyannu theriyathu Bhaskar uru rasucolu Bhaskar oru rasucolu Male : Immam periya aalu Nenjil paasam poduthae dealu Enna maari dealing Ayyo yetho yetho feeling Male : Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu Male : Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Ayyo idhu oru maari feeling Yetho maari yetho maari feeling Kalangatheda kalangatheda Idhu oru idhu oru type feeling Male : Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu Male : Ada rendum rendum naalagidum Vazhka kulfia coolagidum Kathium aruvavum than poyidum Pudhusa life-u turn aagidum Male : Manasae yengiduchu Rasikka thoniduchu Venam boss-u…venam boss-u Aayiduvan pola paathi loosu Male : Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu Chorus : Thudukku thudkku thudukku thukka Sillu chikka ammukku Thudukku thudkku thudukku thukka Sillu chikka ammukku Male : Vetkatha vittu pesa thonum Yetho onnula ninnae naanum Right-a wrong-a rendu gunam Rendum ketta mirandan naanum Male : Meendum re-entry-ah Adhukku feel panri-ah Venam boss-u…venam boss-u Vaazhka eppothum namma tastu Male : Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu Male : Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Ayyo idhu oru maari feeling Yetho maari yetho maari feeling Kalangatheda…kalangatheda Idhu oru idhu oru type feeling Male : Bhaskar oru rasucolu Bhaskar oru rasucolu Naan yaaru nee konjam kaattu Ada maari pochu en roottu
பாடகர் : அம்ரேஷ் கணேஷ் இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ் ஆண் : நான் நல்லவனானு தெரியாது கெட்டவனானு தெரியாது குட் பாயானு தெரியாது பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு ஆண் : இம்மாம் பெரிய ஆளு நெஞ்சில் பாசம் போடுதே டீலு என்ன மாறி டீலிங் ஐயோ ஏதோ ஏதோ பீலிங் ஆண் : பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு ஆண் : பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு ஐயோ இது ஒரு மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ மாறி பீலிங் கலங்காதேடா கலங்காதேடா இது ஒரு இது ஒரு டைப் பீலிங் ஆண் : பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு ஆண் : அட ரெண்டும் ரெண்டும் நாலாகிடும் வாழ்க்க குல்பியா கூலாகிடும் கத்தியும் அருவாவும் தான் போயிடும் புதுசா லைப்பு டர்ன் ஆகிடும் ஆண் : மனசே ஏங்கிடுச்சு ரசிக்க தோணிடுச்சு வேணாம் பாஸ்சு வேணாம் பாஸ்சு ஆயிடுவான் போல பாதி லூசு ஆண் : பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு குழு : துடுக்கு துடுக்கு துடுக்கு துக்க சில்லு சிக்க அம்முக்கு துடுக்கு துடுக்கு துடுக்கு துக்க சில்லு சிக்க அம்முக்கு ஆண் : வெட்கத்த விட்டு பேச தோணும் ஏதோ ஒன்னுல நின்னே நானும் ரைட்டா ராங்கா ரெண்டு குணம் ரெண்டும் கெட்ட மிரண்டன் நானும் ஆண் : மீண்டும் ரி என்ட்ரியா அதுக்கு பீல் பண்றியா வேணாம் பாஸ்சு வேணாம் பாஸ்சு வாழ்க்க எப்போதும் நம்ம டேஸ்ட்டு ஆண் : நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு ஆண் : பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு ஐயோ இது ஒரு மாறி பீலிங் ஏதோ மாறி ஏதோ மாறி பீலிங் கலங்காதேடா கலங்காதேடா இது ஒரு இது ஒரு டைப் பீலிங் ஆண் : பாஸ்கர் ஒரு ரஸ்கோலு பாஸ்கர் ஒரு ரஸ்கோலு நான் யாரு நீ கொஞ்சம் காட்டு அட மாறி போச்சு என் ரூட்டு