← Back

Inbam Yavume Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Male : Inbam yaavumae thunbam aagumae Ithuthaan vaazhvim anupavamae Male : Inbam yaavumae….ae…. Thunbam aagumae… Ithuthaan vaazhvin anubavamae Ithuthaan vaazhvin anubavamae Ithuthaan vaazhvin anubavamae Male : Anbin ootrilae malarntha malarum Andrey vaadidumae… Panbudan pazhagum palanaal kiliyum Paranthae oodidumae Ithuthaan vaazhvin anubavame Male : Sothanaiyaalae thendralum orunaal Puyalaai seeridumae…..ae… Puyalaai seeridumae Kadhalar vaazhvum edhirpaaramal Kanavaai maaridumae Ithuthaan vaazhvin anupavamae Male : Kanavil thondrum kaasum panamum Kaithanil kidaiththidumaa Kalai vaan nilavai Naam kavarnthida ninaikkum Kaariyam mudinthidumaa Male : Ennam polavae edhuvum nadanthaal Iraivan illaiyadaa….aa…..aa…. Ennam polavae edhuvum nadanthaal Iraivan illaiyadaa…. Iga meedhil nee irukkum varaithaan Iththanai thollaiyadaa Iththanai thollaiyadaa Male : Iga meedhil nee irukkum varaithaan Iththanai thollaiyadaa Male : Inbam yaavumae….ae…. Thunbam aagumae… Ithuthaan vaazhvin anubavamae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா ஆண் : இன்பம் யாவுமே துன்பம் ஆகுமே இதுதான் வாழ்வின் அனுபவமே…… ஆண் : இன்பம் யாவுமே…….ஏ…… துன்பம் ஆகுமே…….. இதுதான் வாழ்வின் அனுபவமே….. இதுதான் வாழ்வின் அனுபவமே….. இதுதான் வாழ்வின் அனுபவமே….. ஆண் : அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமே……ஏ….. பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே இதுதான் வாழ்வின் அனுபவமே…… ஆண் : சோதனையாலே தென்றலும் ஒருநாள் புயலாய் சீறிடுமே…….ஏ…… புயலாய் சீறிடுமே… காதலர் வாழ்வும் எதிர்பாராமல் கனவாய் மாறிடுமே இதுதான் வாழ்வின் அனுபவமே…… ஆண் : கனவில் தோன்றிடும் காசும் பணமும் கைதனில் கிடைத்திடுமா கலை வான் நிலவை நாம் கவர்ந்திட நினைக்கும் காரியம் முடிந்திடுமா ஆண் : எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையடா…..ஆஅ…..ஆ….. எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையடா இகமீதில் நீ இருக்கும் வரைதான் இத்தனை தொல்லையடா…… இத்தனை தொல்லையடா…… ஆண் : இகமீதில் நீ இருக்கும் வரைதான் இத்தனை தொல்லையடா…… ஆண் : இன்பம் யாவுமே…….ஏ…… துன்பம் ஆகுமே…….. இதுதான் வாழ்வின் அனுபவமே….