← Back

Ammamma Keladi Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Vishwanathan – Ramamoorthy Female : Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi…. oh…. Ammammaa Female : Idhudhaan sugamo…. Innum perumo…. Ilamai tharumo…. Mayakkam varumo…. haaa…. (Dialogue) Female : Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi…. oh…. Ammammaa…aaa….aaa….aaa… Female : Pinjaaga naan irundhenae Pennaaga valarthu vittaanae Anjaamal anaithu vaithaanae Achchaaram koduthu vittaanae Female : Pinjaaga naan irundhenae Pennaaga valarthu vittaanae Anjaamal anaithu vaithaanae Achchaaram koduthu vittaanae hoo Female : Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi…. oh…. Ammammaa Female : Avano ilainjan…. Ivalo sirumi…. Oru naal kanavil…. Ulagae marandhaar….. aaaa…. (Dialogue) Female : Muthaaram sariya vaithaanae Mul melae thoonga vaithaanae Noolaaga ilaikka vaithaanae Paalaaga velukka vaithaanae…. hoo…. Female : Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi…. oh…. Ammammaa Female : Aiyaiyo paavamae…. Anaiyaadha mogamae…. Anubavam konjamae…. Alaiyudhae nenjamae…. (Dialogue) Female : Thannaalae pesa vaithaanae Thanneerai kothikka vaithaanae Thalladi nadakka vaithaanae Ellorum sirikka vaithaanae…. hoo….. Female : Ammammaa keladi thozhi Sonnaanae aayiram sedhi Kannaalae thandhadhu paadhi Sollaamal vandhadhu meedhi…. oh…. Ammammaa
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா பெண் : இதுதான் சுகமோ…… இன்னும் பெறுமோ….. இளமை தருமோ….. மயக்கம் வருமோ….ஹா…..(டயலாக்) பெண் : அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா…..ஆஅ…..ஆ…..ஆஅ…… பெண் : பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே பெண் : பிஞ்சாக நானிருந்தேனே பெண்ணாக வளர்த்து விட்டானே அஞ்சாமல் அணைத்து விட்டானே அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ பெண் : அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா…..ஆஅ…. பெண் : அவனோ இளைஞன்…. இவளோ சிறுமி….. ஒரு நாள் கனவில்…… உலகே மறந்தார்…..ஆ……(டயலாக்) பெண் : முத்தாரம் சரிய வைத்தானே முள் மேலே தூங்க வைத்தானே நூலாக இளைக்க வைத்தானே பாலாக வெளுக்க வைத்தானே…..ஹோ…. பெண் : அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா பெண் : அய்யய்யோ பாவமே….. அணையாத மோகமே….. அனுபவம் கொஞ்சமே……. அலையுதே நெஞ்சமே……..(டயலாக்) பெண் : தன்னாலே பேச வைத்தானே தண்ணீரைக் குடிக்க வைத்தானே தள்ளாடி நடக்க வைத்தானே எல்லோரும் சிரிக்க வைத்தானே….ஹோ…. பெண் : அம்மம்மா கேளடி தோழி சொன்னானே ஆயிரம் சேதி கண்ணால தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி….ஓ….. அம்மம்மா