← Back

Nethu Rathiri Yamma Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Hmmm haaa..hmmm..haaa Male : Hmm..Female : Haaa Male : Hmm..Female : Haaa Male : Nethu raathiri…thookkam pochidi Nethu raathiri.. Female : Yamma Thookkam pochidi…Female : Yamma Male : {Aavo ji aa anaarkali Achcha achcha pachaikili} (2) Ammadi aathadi unnaalathaan Male : Nethu raathiri.. Female : Yamma Thookkam pochidi…Female : Yamma Female : {Achchaarathaa podu Kachcheriyai kelu Chinna udal silukku Jillunnu thaan irukku Santhanathil panni vecha thaeru} (2) Male : Kanndenadi kaashmir roja Vandhenadi kaabul raaja Enn peru thaan abdul khaja Ennkitta thaan anbae aajaa Male : Anju viral pattavudan Anjugathai thottavudan Aanandham vaarae vaaa Female : Nethu raathiri.. Male : Yamma Thookkam pochidhu…Male : Yamma Female : Anaarkali naanthaan aiyya Anbae saleem neethaan aiyya Ammaadi aathaadi unnaalathaan Female : Nethu raathiri.. Male : Yamma Thookkam pochidhu…Male : Yamma Male : {Ennodu vaa dooba Yeraalam thaan rooba Ottagangal irukku pettagangal irukku Unna naanum vachirupen anbaa} (2) Female : Unnmela thaan aasapatten Unnaikkanndu naalun ketten Kuberan un kaiya thotten Kuselanin kaiya vitten Andhapuram vandhavudan Antharangam kanndavudan Aaasaigal appappaa Male : {Nethu raathiri.. Female : Yamma Thookkam pochidi…Female : Yamma} (2) Male : {Aavo ji aa anaarkali Achcha achcha pachaikili} (2) Ammadi aathadi unnaalathaan Male : Nethu raathiri.. Female : Yamma Thookkam pochidi…Female : Yamma Male : Yehh..Nethu raathiri.. Female : Yamma Thookkam pochidi…Female : Yamma
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹ்ம்ம் ஹா ஹ்ம்ம் ஹா ஆண் : ஹ்ம்ம் பெண் : ஹா ஆண் : ஹ்ம்ம் பெண் : ஹா ஆண் : நேத்து ராத்திரி தூக்கம் போச்சிடி நேத்து ராத்திரி பெண் : யம்மா தூக்கம் போச்சிடி பெண் : யம்மா ஆண் : { ஆவோஜி ஆ அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி } (2) அம்மாடி ஆத்தாடி உன்னால தான் ஆண் : நேத்து ராத்திரி பெண் : யம்மா தூக்கம் போச்சிடி பெண் : யம்மா பெண் : { அச்சாரத்தை போடு கச்சேரிய கேளு சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு } (2) ஆண் : கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபுல் ராஜா என்பேரு தான் அப்துல் காஜா என்கிட்ட தான் அன்பே ஆஜா ஆண் : அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன் ஆனந்தம் வாரே வா . பெண் : நேத்து ராத்திரி ஆண் : யம்மா தூக்கம் போச்சிது ஆண் : யம்மா பெண் : அனார்கலி நான் தானய்யா அன்பே சலீம் நீதானய்யா அம்மாடி ஆத்தாடி உன்னாலதான் பெண் : நேத்து ராத்திரி ஆண் : யம்மா தூக்கம் போச்சிது ஆண் : யம்மா ஆண் : { என்னோடு வா தூபா ஏராளம் தான் ரூபா ஒட்டகங்கள் இருக்கு பெட்டகங்கள் இருக்கு உன்ன நானும் வச்சிருப்பேன் அன்பா } (2) பெண் : உன் மேல தான் ஆசப் பட்டேன் உன்னக் கண்டு நாளுங் கெட்டேன் குபேரன் உன் கைய தொட்டேன் குசேலனின் கைய விட்டேன் அந்த புறம் வந்தவுடன் அந்தரங்கம் கண்டவுடன் ஆசைகள் அப்பப்பா. ஆண் : { நேத்து ராத்திரி பெண் : யம்மா தூக்கம் போச்சிடி பெண் : யம்மா } (2) ஆண் : { ஆவோஜி ஆ அனார்கலி அச்சா அச்சா பச்சைக்கிளி } (2) அம்மாடி ஆத்தாடி உன்னால தான் ஆண் : நேத்து ராத்திரி பெண் : யம்மா தூக்கம் போச்சிடி பெண் : யம்மா ஆண் : யே நேத்து ராத்திரி பெண் : யம்மா தூக்கம் போச்சிடி பெண் : யம்மா