← Back

Vaalibam Vaanavil Song Lyrics

Singers : Mano, Anuradha and Sunandha Music by : Ilayaraja Male : Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu Chorus : Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Male : Ramanin kadhaigalum Chorus : Namaukku adhu edharkku Male : Geethaiyin uraigalum Chorus : Etharkingu namakku Male : Mudhiyavar paadhai veru thaan Ilaiyavar paadhai veru thaan Solvathu easy easy thaan Kettu nee yosi yosi thaan Laalaa lal laa lala lal laaa Laalaa lal laa lala lal laaa Male : Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu Chorus : Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Male : Manadhukku pidithathu Chorus : Mayakathai kodukkum Male : Mayakathai koduppathu Chorus : Manadhinai kedukkum Male : Ninaipathai thaedum Manadhu thaan Nerukathil paadum manadhu thaan Inbathai varavu veiya daa Ilamaiyai selavu seiya daa Laalaa lal laa lala lal laaa Laalaa lal laa lala lal laaa Male : Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil….. Mogam vandhaal motcham undu Dhegam endraal yogam undu Chorus : Vaalibam…. Vaanavil….. Vaalibam…. Vaanavil…..
பாடகர்கள் : மனோ, அனுராதா மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வாலிபம்….. வானவில்…… வாலிபம்….. வானவில்…… மோகம் வந்தால் மோட்சம் உண்டு தேகம் என்றால் யோகம் உண்டு குழு : வாலிபம்….. வானவில்…… வாலிபம்….. வானவில்…… ஆண் : ராமனின் கதைகளும் குழு : நமக்கு அது எதற்கு ஆண் : கீதையின் உரைகளும் குழு : எதற்கிங்கு நமக்கு ஆண் : முதியவர் பாதை வேறுதான் இளையவர் பாதை வேறுதான் சொல்வது ஈசி ஈஸிதான் கேட்டு நீ யோசி யோசிதான் லாலா ல லா லல ல லா லாலா ல லா லல ல லா ஆண் : வாலிபம்….. வானவில்…… வாலிபம்….. வானவில்…… மோகம் வந்தால் மோட்சம் உண்டு தேகம் என்றால் யோகம் உண்டு குழு : வாலிபம்….. வானவில்…… வாலிபம்….. வானவில்…… ஆண் : மனதுக்கு பிடித்தது குழு : மயக்கத்தை கொடுக்கும் ஆண் : மயக்கத்தை கொடுப்பது குழு : மனதினை கெடுக்கும் ஆண் : நினைப்பது தேடும் மனதுதான் நெருக்கத்தில் பாடும் மனதுதான் இன்பத்தை வரவு வைய்யடா இளமையில் செலவு செய்யடா லாலா ல லா லல ல லா லாலா ல லா லல ல லா ஆண் : வாலிபம்….. வானவில்…… வாலிபம்….. வானவில்…… மோகம் வந்தால் மோட்சம் உண்டு தேகம் என்றால் யோகம் உண்டு குழு : வாலிபம்….. வானவில்…… வாலிபம்….. வானவில்……