← Back

Vaadi Rasathi Rosa Ponne Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : A. Devaraja Lyrics by : H. R. Vijayan Female : Lal lal lal laala laa Lal lal lal laala laa Chorus : Lal lal lal laala laa Lal lal lal laala laa Male : Yae…vaadi rasaththi rosa ponnae Yae…vaadi rasaththi rosa ponnae Maambazham polae sevakkuthu kannam Mayakkuthu enna ingae paaru pulla Female : Machchan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Chorus : Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Female : Yae aasa rasavae un vanapputhaan Yae aasa rasavae un vanapputhaan Aambala singam angangal thangam Paaththathum enakku aasa ponguthu Male : Thalukki minukki Nadanthu sirikkum kumari pengalae Thala thalakkum odamba valachchu Kulukki aadungalaen Chorus : Thalukki minukki Nadanthu sirikkum kumari pengalae Thala thalakkum odamba valachchu Kulukki aadungalaen Female : Machchan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Chorus : Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Male : Onnu venumaa rendu venumaa Innum eththanai venuminnu Kadhil sollammaa en kadhil sollamma Female : Onnu pothaathu rendu venunga Adhukku melae venaaminnu Ellaarum sonnanga Therinji nallaa sonnaanga Chorus : Ellaarumae namai vaazhththavae Endrendrum nalamaaga naam vaazhvom Ellaarumae namai vaazhththavae Endrendrum nalamaaga naam vaazhvom Male : Yae…vaadi rasaththi rosa ponnae Maambazham polae sevakkuthu kannam Mayakkuthu enna ingae paaru pulla Female : Machchan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Chorus : Hae machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi Machchaan vanthaan munnaadi nallaa paarungadi Urumi melam kotti nallaa aattam aadungadi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன் பெண் : லல் லல் லல் லால லா லல் லல் லல் லால லா குழு : லல் லல் லல் லால லா லல் லல் லல் லால லா ஆண் : ஏ…..வாடி ராசாத்தி ரோசா பொண்ணே ஏ…..வாடி ராசாத்தி ரோசா பொண்ணே மாம்பழம் போலே செவக்குது கன்னம் மயக்குது என்ன இங்கே பாரு புள்ள பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. பெண் : ஏ ஆச ராசாவே உன் வனப்புத்தான் ஏ ஆச ராசாவே வா வா மச்சான் ஆம்பள சிங்கம் அங்கங்கள் தங்கம் பாத்ததும் எனக்கு ஆசப் பொங்குது ஆண் : தளுக்கி மினுக்கி நடந்து சிரிக்கும் குமரி பெண்களே தளதளக்கும் ஒடம்ப வளச்சு குலுக்கி ஆடுங்களேன்…… குழு : தளுக்கி மினுக்கி நடந்து சிரிக்கும் குமரி பெண்களே தளதளக்கும் ஒடம்ப வளச்சு குலுக்கி ஆடுங்களேன்…… பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. ஆண் : ஒன்னு வேணுமா ரெண்டு வேணுமா இன்னும் எத்தனை வேணுமின்னு காதில் சொல்லம்மா என் காதில் சொல்லம்மா பெண் : ஒன்னு போதாது ரெண்டு வேணுங்க அதுக்கு மேலே வேணாமின்னு எல்லாரும் சொன்னாங்க தெரிஞ்சி நல்லா சொன்னாங்க குழு : எல்லோருமே நமை வாழ்த்தவே என்றென்றும் நலமாக நாம் வாழுவோம் எல்லோருமே நமை வாழ்த்தவே என்றென்றும் நலமாக நாம் வாழுவோம்… ஆண் : ஏ……வாடி ராசாத்தி ரோசா பொண்ணே மாம்பழம் போலே செவக்குது கன்னம் மயக்குது என்ன இங்கே பாரு புள்ள பெண் : மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. குழு : ஹே மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி ஹே உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…. மச்சான் வந்தான் முன்னாடி நல்லா பாருங்கடி உறுமி மேளம் கொட்டி நல்லா ஆட்டம் ஆடுங்கடி…