← Back

Vandhuttaanda Kaalai Song Lyrics

Singers : Silambarasan, Benny Dayal and Rahul Nambiar Music by : G. V. Prakash Kumar Male : Vanthutaanda vanthutaanda kaala Ini enna unakingu vela Aataatha ivan kitta vaala Unna padukka vechi poduvaan maala Maala maala maala maala maala… Maala maala maala maala maala… Male : Vanthutaanda vanthutaanda kaala Ini enna unakingu vela Aataatha ivan kitta vaala Unna padukka vechi poduvaan maala….. Male : Ivan soorapuli kaaththu Ivan ninnaalae geththu Sirichaalae muththu Ivana ethirthu pesatha vaartha Nee pesina Un mela kuththam Kuththam kuththam kuththam…. Kuththam kuththam kuththam…. Kuththam kuththam kuththam…. Male : Paratta pudhupetta Seiyatha saetta Meeri aatam potta Kaala aadiduvaan vaetta Male : Vanthutaanda vanthutaanda kaala Ini enna unakingu vela Aataatha ivan kitta vaala Unna padukka vechi poduvaan maala….. Male : Yaa daabae Podu u turn Thottuta …vallavan Manmadhan… kettavan Male : Ivan oru villu Othungi padhungi nillu Kattaadha mallu Egiridum pallu Male : Ivan oru villu Othungi padhungi nillu Kattaadha mallu Egiridum pallu…. Hahahahaa hahahahaaa
பாடகர்கள் : சிலம்பரசன், பென்னி டயல் மற்றும் ராகுல் நம்பியார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால மால மால மால மால மால…. மால மால மால மால மால…. ஆண் : வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால…. ஆண் : இவன் சூரப்புலி காத்து இவன் நின்னாலே கெத்து சிரிச்சாலே முத்து இவன எதிர்த்து பேசாத வார்த்த நீ பேசினா உன் மேல குத்‌தம் குத்‌தம் குத்‌தம் குத்‌தம்…. குத்‌தம் குத்‌தம் குத்‌தம்…. குத்‌தம் குத்‌தம் குத்‌தம்…. ஆண் : பரட்ட புதுபேட்டை செய்யாத சேட்டை மீறி ஆட்டம் போட்ட காள ஆடிடுவான் வேட்ட ஆண் : வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள இனி என்ன உனக்கிங்கு வேல ஆட்டாத இவன் கிட்ட வால உன்ன படுக்க வெச்சி போடுவான் மால…. ஆண் : யா டாபே போடு யூ டர்ன் தோத்துட்டா…வல்லவன் மன்மதன்…கெட்டவன் ஆண் : இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு கட்டாத மல்லு எகிறிடும் பல்லு ஆண் : இவன் ஒரு வில்லு ஒதுங்கி பதுங்கி நில்லு கட்டாத மல்லு எகிறிடும் பல்லு….. ஹஹஹஹா ஹஹஹஹா