← Back

Endhan Kan Munne Song Lyrics

Singer : Aalap Raju Music by : Harris Jayaraj Male : Ohoooo…ooooo…ooo Naa nan..naaaaa… Ohoooo…ooooo…ooo Naa nan..naaaaa… Male : Endhan kan munnae kan munnae Kaanaamal ponenae Yaarum paarkaatha Vin meenaai Veenaai naan aanenae Male : {Idhayam kizhiyum oli ketten Idhaiya idhaiya edhir paarthen} (2) Male : Mazhai ketkiren Ennai erikiraai Oli ketkiren Vizhigalai paarkiraai Male : Kanavai kanavai Kalaiththaayae Thodarndhida viduvaaya Valigal valigal Koduthaayae Urangida viduvaaya… Chorus : Hmmmm…mmmm…..mmmmmm Ahaaaaa…aaaaa….aaa… Hmmmm…mmmm…mmmmm..mm Hmmm..mmmm..mmm…..
பாடகர் : ஆலப் ராஜு இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஓஹோ ஓஓஓஓ ஓஓ நா நன் நா ஓஹோ ஓஓஓஓ ஓஓ நா நன் நா ஆண் : எந்தன் கண் முன்னே கண் முன்னே காணாமல் போனேனே யாரும் பார்க்காத விண்மீனாய் வீணாய் நான் ஆனேனே ஆண் : { இதயம் கிழியும் ஒலி கேட்டேன் இதையா இதையா எதிர்பார்த்தேன் } (2) ஆண் : மழை கேட்கிறேன் என்னை எரிக்கிறாய் ஒளி கேட்கிறேன் விழிகளை பாா்க்கிறாய் ஆண் : கனவை கனவை கலைத்தாயே தொடர்ந்திட விடுவாயா வலிகள் வலிகள் கொடுத்தாயே உறங்கிட விடுவாயா குழு : ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஆஹா ஆஆஆ ஆஆ ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்