← Back

Aagayam Thaayaga Song Lyrics

Singer : Sid Sriram Music by : Ashwin and Vinayagamoorthy Chorus : Aahaa..haaa…aahaa..haaa… Aahaa..haaa…aahaahh.. Male : Aagayam thaaiyaaga Nee naanum seiyaaga Nam kaadhal aarariro Male : Kannodu kankoosa Kaatrodu kaiveesa Nam kaadhal theeradhadho Male : Aadhaamum evaal Pesaadha varthai Kadhodu nam pesalaam Male : Poovodu thaenaai Neerodu meenaai Ondraaga nam vazhalaam Male : Ohoo..oo…ohoo..hoo Ohoo..oo…ohoo..hoo Ohoo..oo…ohoo..hoo Male : Theeradha thaagam Theeyaghum bodhu Kaadhalthaan kaappaatrumaa.. Neeyaaga thaanae Naanaagi ponen Kaadhalthaan yematrumaa… Male : Tholodu thol saayum Nerathil nam kaadhal Iravum pagalum urangidumaa.. Male : Neeyillaa dhoorathai Eppodhum en paadham Thaniyaai thaniyaai Kadandhidumaa..ohoo… Male : Manakulathinil thannaalae Mazhai pozhiyudhu unnaalae Iru idhazhinil thalai Thuvattida vaa Male : Iruvarum padhil sollaamal Idaiveligalae illaamal Irundhida edhu Vazhi marithidumo..ohoo Ahaaa..ohoooo..oo Ohoo..oo…ohoo..hoo Male : Aagayam thaaiyaaga Nee naanum seiyaaga Nam kaadhal aarariro Aararirooo… Male : Kannodu kankoosa Kaatrodu kaiveesa Nam kaadhal theeradhadho Male : Aadhaamum evaal Pesaadha varthai Kadhodu nam pesalaam Pesalammm… Male : Poovodu thaenaai Neerodu meenaai Ondraaga nam vazhalaam..ohoo. Male : Ohoo..oo…ohoo..hoo Ohoo..oo…ohoo..hoo Ohoo..oo…ohoo..hoo
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர்கள் : அஸ்வின், விநாயகமூர்த்தி குழு : ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஆண் : ஆகாயம் தாயாக நீ நானும் சேயாக நம் காதல் ஆராரிரோ ஆண் : கண்ணோடு கண்கூச காற்றோடு கைவீச நம் காதல் தீராததோ ஆண் : ஆதாமும் ஏவாள் பேசாத வார்த்தை காதோடு நாம் பேசலாம் ஆண் : பூவோடு தேனாய் நீரோடு மீனாய் ஒன்றாக நாம் வாழலாம் ஆண் : ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஆண் : தீராத தாகம் தீயாகும் போது காதல் தான் காப்பாற்றுமா நீயாக தானே நானாகி போனேன் காதல் தான் ஏமாற்றுமா ஆண் : தோளோடு தோள் சாயும் நேரத்தில் நம் காதல் இரவும் பகலும் உறங்கிடுமா ஆண் : நீயில்லா தூரத்தை எப்போதும் என் பாதம் தனியாய் தனியாய் கடந்திடுமா ஓஹோ ஆண் : மனக்குளத்தினில் தன்னாலே மழை பொழியுது உன்னாலே இரு இதழினில் தலை துவட்டிட வா ஆண் : இருவரும் பதில் சொல்லாமல் இடைவெளிகளே இல்லாமல் இருந்திட எது வழி மரித்திடுமோ ஓஹோ ஆஹா ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஆண் : ஆகாயம் தாயாக நீ நானும் சேயாக நம் காதல் ஆராரிரோ ஆண் : கண்ணோடு கண்கூச காற்றோடு கைவீச நம் காதல் தீராததோ ஆண் : ஆதாமும் ஏவாள் பேசாத வார்த்தை காதோடு நாம் பேசலாம் ஆண் : பூவோடு தேனாய் நீரோடு மீனாய் ஒன்றாக நாம் வாழலாம் ஓஹோ ஆண் : ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ ஓஹோ ஓ ஓஹோ ஹோ