← Back

Bang Bang Song Lyrics

Singer : Ranjith Music by : Yuvan Shankar Raja Chorus : ……………………………….. Chorus : Bang bang bang Bang bang bang Male : Endha thotaavai eduthaalum Oru peyru dhaan Mumbai gatekum roatirkum Oru peyru dhaan Male : Inga appappa Anganga theepathumae Oru aabathil Avan per kaapathumae Andheri puli pera sonna Adi nenjulla Chorus : Bang bang bang {Raju bhai unna kannalae paathaalae Bang bang bang Raju bhai vandhu munnala ninna Bang bang bang} (2) Male : Endha thotaavai eduthaalum Oru peyru dhaan Mumbai gatekum roatirkum Oru peyru dhaan Male : Paasam ketta kotti thallu Vesham potta vetti thallu Raju bhaiyin manthiramae Adhu dhaanae Male : Kovam vandha aara podu Neram vandha kooru podu Raju bhaiyin thanthiramae Adhu dhaanae Male : Hey kaatchi maarum bothum Avan aatam maaradhae Hey aatchi maarum bothum Indha kootam maaradhae Chorus : Arey vah vah vah vah Varae varae vah Bang bang bang Bang bang bang Whistling : ………………………………………… Chorus : Hei hei hei hei hei hei… Male : Oor muzhukka anbirukku Thol kodukka natpirukku Naanga sertha soththu ellam Adhu dhaanae Male : Gnyayam vella sattam vena Dharmam seiya pattam vena Vaazhkaiyoda thathuvamae Adhu dhaanae Male : Nee kaasa veesi paaru Inga velaikaagadhae Un rendu sottu kanner podhum Yedhum pesadhae Chorus : Arey vah vah vah vah Varae varae vah Bang bang bang Bang bang bang Chorus : Raju bhai unna kannalae paathaalae Bang bang bang Raju bhai vandhu munnala ninna Bang bang bang
பாடகா் : ரஞ்சித் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா குழு : ………………………….. குழு : பங் பங் பங் பங் பங் பங் ஆண் : எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேரு தான் மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான் ஆண் : இங்க அப்பப்பா அங்கங்க தீ பத்துமே ஒரு ஆபத்தில் அவன் பேர் காப்பாத்துமே அந்தேரிபுலி பேர சொன்னா அடிநெஞ்சுல குழு : பங் பங் பங் { ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே பங் பங் பங் ராஜுபாய் வந்து முன்னால நின்னா பங் பங் பங் } (2) ஆண் : எந்த தோட்டாவை எடுத்தாலும் ஒரு பேரு தான் மும்பை கேட்டுக்கும் ரோட்டுக்கும் ஒரு பேருதான் ஆண் : பாசம் கேட்டா கொட்டித்தள்ளு வேஷம் போட்டா வெட்டித்தள்ளு ராஜுபாயின் மந்திரமே அதுதானே ஆண் : கோவம் வந்தா ஆரப்போடு நேரம் வந்தா கூறுபோடு ராஜுபாயின் தந்திரமே அதுதானே ஆண் : ஹே காட்சி மாறும் போதும் அவன் ஆட்டம் மாறாதே ஹே ஆட்சி மாறும் போதும் இந்த கூட்டம் மாறாதே குழு : ஹரே வா வா வா வா வாரே வாரே வா பங் பங் பங் பங் பங் பங் விஷ்லிங் : ………………………… குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஆண் : ஊர் முழுக்க அன்பிருக்கு தோள் கொடுக்க நட்பிருக்கு நாங்க சோ்த்த சொத்து எல்லாம் அதுதானே ஆண் : நியாயம் வெல்ல சட்டம் வேணா தர்மம் செய்ய பட்டம் வேணா வாழ்க்கையோட தத்துவமே அதுதானே ஆண் : நீ காச வீசிப்பாரு இங்க வேலைக்காகாதே உன் ரெண்டு சொட்டு கண்ணீர் போதும் ஏதும் பேசாதே குழு : ஹரே வா வா வா வா வாரே வாரே வா பங் பங் பங் பங் பங் பங் குழு : ராஜுபாய் உன்ன கண்ணாலே பாத்தாலே பங் பங் பங் ராஜுபாய் வந்து முன்னால நின்னா பங் பங் பங்