← Back

Kaadhale Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Saindhavi Music by : Bobo Shashi Lyrics by : Reshman Kumar Female : Kaadhaleey ae ae kangalilll…. Kavidhaigall…malaruthe…. Or nadhikaatrin melae alaipaaigiren Un oru paarvai podhum mazhai aagiren En vaanile ..ae…nee vennila Nijamagumaa endhan kana Male : Uyire uyire vilagamal nindraai Uyirin ulle urainthodi sendraaai Kaadhal mounam kalaiyum neram Both : Kaadhaleey ae ae kangalilll…. Kavidhaigall…malaruthe….ae ae Ennai naan unnidam thandhida..aaa…yenguthae Female : Mudhalil kanavil vanthaai Piragu naeril vanthaai Nodiyil maatikonden kaadhal valaiyilae ae Andhi saayium maalai Mutham modhum vaelai Idhayam varudum neram dhinamum Dhinamum porvai kaidhi aagiren Male : Thanimayil thavikkiren Ilamai kaanum vayathile Vazhigalai thodargiren Thozhi unnai sera Female : Iravilum Pagalilum Anainthidaatha ninaivugal Azhaikka naan varugiren Ennai tharugiren Male : Varuvaai aruge Pozhiya paniye Melira maname thulira malare Female : Uyire uyire vilagamal nindraai Uyirin ulle urainthodi sendraaai Kaadhal mounam kalaiyum neram Male : Oh pudhidhaaga ennai unarthenadi Poi illadha anbil viluntjenadi En swaasam nee en kanmani Aaval kodi en aayul nee Both : Kaadhaleey ae ae kangalilll…. Kavidhaigall…malaruthe….ae ae Ennai naan unnidam thandhida..aaa…yenguthae
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : போபோ ஷாஷி பாடல் ஆசிரியர் : ரேஷ்மன் குமார் பெண் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்……. கவிதைகள்ள்ள்…. மலருதே….. ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன் உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன் என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா நிஜமாகும் எந்தன் கனா ஆண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய் உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய் காதல் மௌனம் களையும் நேரம் இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்……. கவிதைகள்ள்ள்…. மலருதே….. ஏ ஏ என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே பெண் : முதலில் கனவில் வந்தாய் பிறகு நேரில் வந்தாய் நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை இதயம் வருடும் நேரம் தினமும் தினமும் போர்வை கைதி ஆகிறேன் ஆண் : தனிமையில் தவிக்கிறேன் இளமை காணும் வயதிலே வழிகளை தொடர்கிறேன் தோழி உன்னை சேர பெண் : இரவிலும் பகலிலும் அணைந்திடாதா நினைவுகள் அழைக்க நான் வருகிறேன் என்னை தருகிறேன் ஆண் : வருவாய் அருகே பொழிய பணியே மெலிய மனமே துளிர் மலரே பெண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய் உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய் காதல் மௌனம் களையும் நேரம் ஆண் : ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி என் சுவாசம் நீ என் கண்மணி அவள் கொடி என் ஆயுள் நீ இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்……. கவிதைகள்ள்ள்…. மலருதே….. ஏ ஏ என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே