← Back

Kannan Varum Velai Song Lyrics

Singers : Anuradha Sriram and Madhushree Music by : Yuvan Shankar Raja Female : Heyyy…heiiii Heyyy…heiii… Female : Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female : Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae Female : Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female : Van kozhi kollum aasai Aadi thorpadhu Thai masam kollum aasai Koodi parpadhu Female : Thaer kalgal kollum aasai Veedhi servadhu Orr eesal kollum aasai Theeyil vazhvadhu Female : Koorava ingu yenadhu asaiyai Thozhanae vandhu ularu veedhiyai Kodi kodi asai theerum malai…iii… Female : Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female : Poovasam thendralodu Sera venumae Aan vasam thottidadha Dhegam mounamae Female : Thai pasam paththu madham Baram thangumae Vazh nalin micha baram Kaadhal yendhumae Female : Neendanal kanda kanavu theeravae Theenduven unnai illamai ooravae Nee illamal nizhalum Ennakku tholaivae..aaee.. Female : Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren Female : Kattu kadanga yenna alaigal Rekkai virikkum rendu vizhigal Koodu payum kurumbu karan avanae Female : Kannan varum velai Andhi malai naan kathirindhen Chinna chinna thayakkam Sila mayakkam Adhai yerkka nindren
பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மதுஸ்ரீ இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா பெண் : ………………………………. பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : வான்கோழி கொள்ளும் ஆசை ஆடி தோற்பது தைமாசம் கொள்ளும் ஆசை கூடிப் பாா்ப்பது பெண் : தோ் கால்கள் கொள்ளும் ஆசை வீதி சோ்வது ஓா் ஈசல் கொள்ளும் ஆசை தீயில் வாழ்வது பெண் : கூறவா இங்கு எனது ஆசையை தோழனே வந்து உளறு வீதியை கோடிக் கோடி ஆசை தீரும் மாலை பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : பூவாசம் தென்றலோடு சேர வேணுமே ஆண்வாசம் தொட்டிடாத தேகம் மெளனமே பெண் : தாய்ப்பாசம் பத்து மாதம் பாரம் தாங்குமே வாழ்நாளின் மிச்சபாரம் காதல் ஏந்துமே பெண் : நீண்டநாள் கண்ட கனவு தீரவே தீண்டுவேன் உன்னை இளமை ஊறவே நீயில்லாமல் நிழலும் எனக்குத் தொலைவே பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன் பெண் : கட்டுக்கடங்கா எண்ண அலைகள் றெக்கை விாிக்கும் ரெண்டு விழிகள் கூடுபாயும் குறும்புக்காரன் அவனே பெண் : கண்ணன் வரும் வேளை அந்திமாலை நான் காத்திருந்தேன் சின்னச் சின்னத் தயக்கம் சில மயக்கம் அதை ஏற்க நின்றேன்