← Back

Sakiyae Sakiyae Song Lyrics

Singers : Hariharan and Harini Music by : Mani Sharma Male : Sakiyae sakiyae sahithaal enna Female : Sugathil vizhundhu sugithaal enna Male : Un udhadum en sollum ondraaga Un nenjum en ninaivum ondraaga Female : Un kannil en paarvai ondraaga Nee vandhaai naan vanthen nandraaga Female : ……………………………… Female : April maadhathil pookum Pookal athanaiyum Indru mun kooti malarndhadhenna Male : Undhan kolusin paadal kodiyin kaadhil Kettadhu kettadhu adhanaal Female : July ezham naal maalai ezhu pathodu Undhan kaalangal uraindhadhenna Male : Unnai mudhalaai mudhalaai paarthadum Moochae nindradhu nindradhu adhanaal Female : Un uyirin pen vadivam naandhaanae En uyirin aan vadivam neendhaanae Male : En endru yedhendru solvenae Sillendru thee ondru needhaanae Male : Sakiyae sakiyae sahithaal enna Female : ……………………………………. Female : Unnai kandadhum endhan pachai narambum Vetka chendhooram madindhadhenna Male : Undhan udalum udaiyum moodal kollum Ragasiyam ragasiyam enna Female : Unnai kandadhum vaanin paadhi neeyendru Vaanil asareeri olithadhenna Male : Endhan uyirum udalum undhan dhisaiyil Saaindhadhu saaindhadhu enna Female : Un maarbum un tholum en veedu Ennenna seivaayo un paadu Male : Un kannam naan unnum pookaadu Un udhadae en unavu ippodhu Female : Sakiyae sakiyae sugithaal enna Male : Sakiyae sakiyae sahithaal enna
பாடகி : ஹாிணி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : மணி சா்மா ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன பெண் : சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன ஆண் : உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக பெண் : உன் கண்ணில் என் பாா்வை ஒன்றாக நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக பெண் : ………………………… பெண் : ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும் இன்று முன் கூட்டி மலா்ந்ததென்ன ஆண் : உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால் பெண் : ஜூலை ஏழாம் நாள் மாலை ஏழு பத்தோடு உந்தன் காலங்கள் உறைந்ததென்ன ஆண் : உன்னை முதலாய் முதலாய் பாா்த்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால் பெண் : உன் உயிாின் பெண் வடிவம் நான்தானே என் உயிாின் ஆண் வடிவம் நீதானே ஆண் : என்னென்று ஏதென்று சொல்வேனே சில்லென்று தீ ஒன்று நீதானே ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன பெண் : ………………………… பெண் : உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும் வெட்க செந்தூரம் மடிந்ததென்ன ஆண் : உந்தன் உடலும் உடையும் மூடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன பெண் : உன்னை கண்டதும் வானின் பாதி நீயென்று வானில் அசரீாி ஒலித்ததென்ன ஆண் : எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன பெண் : உன் மாா்பும் உன் தோளும் என் வீடு என்னென்ன செய்வாயோ உன் பாடு ஆண் : உன் கன்னம் நான் உண்ணும் பூக்காடு உன் உதடே என் உணவு இப்போது பெண் : சகியே சகியே சுகித்தால் என்ன ஆண் : சகியே சகியே சகித்தால் என்ன