← Back

Paaridhanil Iravindri Song Lyrics

Singer : P. U. Chinnappa Music by : G. Ramanathan and C. R. Subbaraman Male : Paaridhanil iravindri Pagalum illai… Eee….eee…eee….aa…. Pasiyindri naavarindha Rusiyumillai…ee…ee… Naeravarum thunbamindrae… Inbamundo…oo oo oo oo Nenjamidhai marandhuvidil Thanjamundo…oo oo oo oo Hoo oo oo oo oo Male : Andrun thalaiyil Avan ezhudhiyadhai indrae Azhithae ezhudhavum mudindhidumo Andrun thalaiyil Avan ezhudhiyadhai indrae Azhithae ezhudhavum mudindhidumo Aaraai kanneer neer sorindhaalum Adhilor ezhuthinai azhithidumo Aaraai kanneer neer sorindhaalum Adhilor ezhuthinai azhithidumo
பாடகர் : பு. உ. சின்னப்பா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன் ஆண் : பாரிதனில் இரவின்றிப் பகலும் இல்லை… ஈஈ……ஈஈ……ஈஈ……ஆஅ… பசியின்றி நாவறிந்த ருசியுமில்லை…..ஈஈ……ஈஈ…… நேரவரும் துன்பமின்றே…… இன்பமுண்டோ…….ஒஓ……ஓ……ஓ…..ஓ… நெஞ்சமிதை மறந்துவிடில் தஞ்சமுண்டோ…….ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ…. ஹோ…..ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ…. ஆண் : அன்றுன் தலையில் அவன் எழுதியதை இன்றே அழித்தே எழுதவும் முடிந்திடுமோ அன்றுன் தலையில் அவன் எழுதியதை இன்றே அழித்தே எழுதவும் முடிந்திடுமோ ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும் அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும் அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ