← Back

Malargalae Malargalae Song Lyrics

Singer : Bele Shende Music by : Karthik Raja Female : Malargalae malargalae Manadhilae malarudhae Enadhu pagalai kaadhal vandhu Thirduthae Enathu iravil sooriyanum thaeyudhae Kaalai maalai vaelai yaavum Unnai thodarnthidum Manadhilae manadhilae Mazhaithuli vazhiyudhae Female : Malargalae malargalae Manadhilae malarudhae Enadhu pagalai kaadhal vandhu Thirduthae Enathu iravil sooriyanum thaeyudhae Kaalai maalai vaelai yaavum Unnai thodarnthidum Manadhilae manadhilae Mazhaithuli vazhiyudhae Male : ……………………….. Female : Aaa….aaa…aaa….aaa… Haa….aaa….aaa….aaa…aaa…aaa…aaa… Konja neram paarvai kollai idudhae Konji pesum aasai pongi vidudhae Un kaigal theendidum bothu En nenjil thaen eekkal ooruthu Female : Sannithiyil pesiyathum maranthu viduthae Santhithomae anga sella thonudhae En veedu ennai vittu poga Un veedu en veedaai maara Female : Hey kaadhal enum Kadalil vizhugiren Kaiyil thodum karaiyil azhaikkiren Nee dhaan en uyir Kudiththanam nadaththidu Female : Malargalae malargalae Manadhilae malarudhae Female : ………………………………. Female : Kanni ponnu kaadhal Muzhudhum thodudhae Kaiyil ezhum nagaththil Valigal tharuthae Oru minsaara kambaththai pola En dhegam ippodhu maara Female : Undhan kaiyil sumakkam Endhan paruvam Vanmuraigal nadaththum paalai mirugam Vali illai idhu enna maayam Vayathodu varugindra kaayam Vizhi irandil kodu podhumae Oli kathirgal kodi thondrumae Yeno enunullae pudhu pudhu anubhavam Female : Malargalae malargalae Manadhilae malarudhae Enadhu pagalai kaadhal vandhu Thirduthae Enathu iravil sooriyanum thaeyudhae Kaalai maalai vaelai yaavum Unnai thodarnthidum Manadhilae manadhilae Mazhaithuli vazhiyudhae
பாடகி : பேலா ஷெண்டே இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா பெண் : மலர்களே மலர்களே மனதிலே மலருதே எனது பகலை காதல் வந்து திருடுதே எனது இரவில் சூரியனும் தேயுதே காலை மாலை வேலை யாவும் உன்னை தொடர்ந்திடும் மனதிலே மனதிலே மழைத்துளி வழியுதே பெண் : மலர்களே மலர்களே மனதிலே மலருதே எனது பகலை காதல் வந்து திருடுதே எனது இரவில் சூரியனும் தேயுதே காலை மாலை வேலை யாவும் உன்னை தொடர்ந்திடும் மனதிலே மனதிலே மழைத்துளி வழியுதே ஆண் : …………………………………. பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…. ஹா…..ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆஅ…. கொஞ்ச நேரம் பார்வை கொள்ளை இடுதே கொஞ்சி பேசும் ஆசை பொங்கி விடுதே உன் கைகள் தீண்டிடும் போது என் நெஞ்சில் தேன் ஈக்கள் ஊறுது பெண் : சந்நிதியில் பேசியதும் மறந்து விடுதே சந்தித்தோமே அங்க செல்ல தோணுதே என் வீடு என்னை விட்டு போக உன் வீடு என் வீடாய் மாற பெண் : ஹேய் காதல் என்னும் கடலில் விழுகிறேன் கையில் தொடும் கரையில் அலைகிறேன் நீதான் என் உயிர் குடித்தனம் நடத்திடு பெண் : மலர்களே மலர்களே மனதிலே மலருதே பெண் : ………………………….. பெண் : கன்னி பொண்ணு காதல் முழுதும் தொடுதே கையில் எழும் நகத்தில் வழிகள் தருதே ஒரு மின்சார கம்பத்தை போல என் தேகம் இப்போது மாற பெண் : உந்தன் கையில் சுமக்க எந்தன் பருவம் வன்முறைகள் நடத்தும் பாலை மிருகம் வலி இல்லை இது என்ன மாயம் வயதோடு வருகின்ற காயம் விழி இரண்டில் கொடு போதுமே ஒளி கதிர்கள் கொடு தோன்றுமே ஏனோ என்னுள்ளே புது புது அனுபவம் பெண் : மலர்களே மலர்களே மனதிலே மலருதே எனது பகலை காதல் வந்து திருடுதே எனது இரவில் சூரியனும் தேயுதே காலை மாலை வேலை யாவும் உன்னை தொடர்ந்திடும் மனதிலே மனதிலே மழைத்துளி வழியுதே