← Back

Darrunu Song Lyrics

Singers : Priya Subramanian and Shenbagaraj Music by : D. Imman Male : Dialogue ………………….. Male : Darrunu… Darrunu… Darrunu… Male & Chorus : Darrunu… Darrunu… Darrunu… Female : Ottam edudaa mallu katta Ongi adidaa pallu kotta Pottu midhidaa kannu katta Thookki vaadaa avana tinnu katta Female : Saattai eduda saaram katta Saavum bayanthu ooram katta Vaangi varudaa moochi mutta Ooru ulagam paarthu utchi kotta Female : Othaiyila ninnu nalla pirida Avaae pakkuvama thola neeyum urida Chorus : Darrunu… Male : Kizhi da… Chorus : Darrunu… Male : Adida… Chorus : Darrunu… Male : Midhida… Chorus : Darrunu… Male : Theri da… Chorus : Darrunu… Male : Vedida… Chorus : Darrunu… Male : Mudida… Chorus : Podraa… Female : Aalam therinji kaala vaiyu Alava marandhu aasai vaiyu Kaalam kedakudhu dhooram vaiyu Kaadhal venumunna kanna vaiyu Female : Vaakka kodutha nenjil vaiyu Vazhiya maraicha pottil vaiyu Thoondil nuniyil mullai vaiyu Dhrogam evanum senja kolli vaiyu Female : Achcha patta onnumilla thelida Unakku ishtha patta poova neeyum parida Chorus : Darrunu… Male : Kizhi da… Chorus : Darrunu… Male : Adida… Chorus : Darrunu… Male : Midhida… Chorus : Darrunu… Male : Theri da… Chorus : Darrunu… Male : Vedida… Chorus : Darrunu… Male : Mudida… Chorus : …………………….. Female : Paarthu siricha vambu illa Pazhaga nenacha thunbam illa Oothu adicha kuththam illa Koodi naama vaazhntha kuraiyae illa Female : Kootti kalicha onnum illa Kudiya kedutha suttu thalla Veettil irundha gethu illa Vettai aada thuninja ulage ella Female : Nalla nalla perum neeyum eduda Usuru ulla vara uthamana iruda Chorus : Darrunu… Male : Kizhi da… Chorus : Darrunu… Male : Adida… Chorus : Darrunu… Male : Midhida… Chorus : Darrunu… Male : Theri da… Chorus : Darrunu… Male : Vedida… Chorus : Darrunu… Male : Mudida… Chorus : Darru… Hey darru… Darru darru darru… Hey darru darru darru…
பாடகர்கள் : பிரியா சுப்ரமணியன் மற்றும் செண்பகராஜ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : வசனம் ………………………………. ஆண் : டர்ர்ருன்னு…. டர்ர்ருன்னு…. டர்ர்ருன்னு…. ஆண் மற்றும் குழு : டர்ர்ருன்னு…. டர்ர்ருன்னு…. டர்ர்ருன்னு…. பெண் : ஓட்டம் எடுடா மல்லுகட்ட ஓங்கி அடிடா பல்லு கொட்ட போட்டு மிதிடா கண்ணு கட்ட தூக்கி வாடா அவன டின்னு கட்ட பெண் : சாட்டை எடுடா சாரம் கட்ட சாவும் பயந்து ஓரம்கட்ட வாங்கி வருடா மூச்சி முட்ட ஊரு உலகம் பார்த்து உச்சி கொட்ட பெண் : ஒத்தையில நின்னு நல்லா பிரிடா அவா பக்குவமா தோல நீயும் உரிடா குழு : டர்ர்ருன்னு…. ஆண் : கிழிடா…… குழு : டர்ர்ருன்னு…. ஆண் : அடிடா…. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : மிதிடா குழு : டர்ர்ருன்னு…. ஆண் : தெறிடா…. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : வெடிடா….. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : முடிடா குழு : போட்றா…. பெண் : ஆழம் தெரிஞ்சு கால வையி அளவ மறந்து ஆசை வையியி காலம் கெடக்குது தூரம் வையி காதல் வேணுமுன்னா கண்ண வையி பெண் : வாழ்க்க கொடுத்தா நெஞ்சில் வையி வழிய மறைச்சா பொட்டில் வையி தூண்டில் நுனியில் முள்ளை வையி துரோகம் எவனும் செஞ்சா கொல்லி வையி பெண் : அச்சபட்டா ஒண்ணுமில்ல தெளிடா உனக்கு இஸ்ட்ட பட்ட பூவ நீயும் பறிடா குழு : டர்ர்ருன்னு…. ஆண் : கிழிடா…… குழு : டர்ர்ருன்னு…. ஆண் : அடிடா…. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : மிதிடா குழு : டர்ர்ருன்னு…. ஆண் : தெறிடா…. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : வெடிடா….. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : முடிடா…. குழு : ……………………… பெண் : பார்த்து சிரிச்சா வம்பு இல்ல பழக நினைச்சா துன்பம் இல்ல ஊத்து அடிச்சா குத்தம் இல்ல கூடி நாம வாழ்ந்தா குறையே இல்ல பெண் : கூட்டி கழிச்சா ஒன்னும் இல்ல கூடிய கெடுத்தா சுட்டு தள்ள வீட்டில் இருந்தா கெத்து இல்ல வேட்டை ஆட துணிஞ்சா உலகே எல்லை பெண் : நல்ல நல்ல பேர நீயும் எடுடா உசுரு உள்ள வரை உத்தமனா இருடா குழு : டர்ர்ருன்னு…. ஆண் : கிழிடா…… குழு : டர்ர்ருன்னு…. ஆண் : அடிடா…. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : மிதிடா குழு : டர்ர்ருன்னு…. ஆண் : தெறிடா…. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : வெடிடா….. குழு : டர்ர்ருன்னு…. ஆண் : முடிடா….. குழு : டர்ர்ரு…. ஹே டர்ர்ரு…. டர்ர்ரு….டர்ர்ரு…. டர்ர்ரு…. ஹே டர்ர்ரு…. டர்ர்ரு….டர்ர்ரு….