← Back

Loosu Penne Song Lyrics

Singers : Silambarasan and Blaaze Music by : Yuvan Shankar Raja Male : ………………………………….. Male : { Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan } (2) Male : { Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa } (2) Male : Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae Male : { Loosu pennae loosu pennae loosu pennae Loosu paiyan unmelathaan loosa suthuraan } (2) Male : ………………………………………………. Female : …………………………………………….. Male : Thanimaiyai thedudhae idhayamum odudhae Ennai nanae ennai nanae thedi thedi paarkiren Thedi thedi paarkiren paarkiren paarkiren Male : Unakae ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai Unakae ennai ennai koduka ninaithu Manasai naan anupinen romba aasaiyaai Male : Vaalipolae paatezhutha enaku theriyalayae Unna pathi paadaamathaan iruka mudiyalayae Enna nanae thitti thitti paarthen manasa Thirunthavilla enmanasu unnavitu maaravilla Male : Loosu pennae loosu pennae loosu paiyan loosa suthuraan Loosu loosu pennae loosu pennae loosu loosu pennae Loosu paiyan unmelathaan loosa loosa loosa suthuraan Male : { Kaadhal varathaa kaadhal varathaa En mel en mel unaku kaadhal varathaa } (2) Male : Kaalaimudhal maalaivarai dhinamum Naanum unna dhaanae nenachu vaazhuren Kangal moodi iravu thoongum bodhae En bedroom fanum kilae vanthu enna ezhupudhae Unna nenaika solludhae
பாடகி : பிளாஸி பாடகர் : சிலம்பரசன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ……………………….. ஆண் : { லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் } (2) ஆண் : { காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா } (2) ஆண் : காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தானே நினைச்சு வாழுறேன் கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட் ரூம் ஃபேனும் கீழே வந்து என்னை எழுப்புதே உன்ன நினைக்க சொல்லுதே ஆண் : { லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா சுத்துறான் } (2) ஆண் : ……………………….. பெண் : ………………………. ஆண் : தனிமையை தேடுதே இதயமும் ஓடுதே என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன் தேடி தேடி பார்க்கிறேன் பார்க்கிறேன் பார்க்கிறேன் ஆண் : உனக்கே என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய் உனக்கே என்னை என்னை கொடுக்க நினைத்து மனசை நான் அனுப்பினேன் ரொம்ப ஆசையாய் ஆண் : வாலி போலே பாட்டெழுத எனக்கு தெரியலையே உன்ன பத்தி பாடாமத்தான் இருக்க முடியலையே என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன் மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன விட்டு மாறவில்ல ஆண் : லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு பையன் லூசா சுத்துறான் லூசு லூசு பெண்ணே லூசு பெண்ணே லூசு லூசு பெண்ணே லூசு பையன் உன்மேல தான் லூசா லூசா லூசா சுத்துறான் ஆண் : { காதல் வராதா காதல் வராதா என்மேல் என்மேல் உனக்கு காதல் வராதா } (2) ஆண் : காலை முதல் மாலை வரை தினமும் நானும் உன்ன தானே நினைச்சு வாழுறேன் கண்கள் மூடி இரவு தூங்கும்போதே என் பெட் ரூம் ஃபேனும் கீழே வந்து என்னை எழுப்புதே உன்ன நினைக்க சொல்லுதே