← Back

Machaana Pathingala Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Lalilaali laaloo (3) Lalilaali laaloo….oo.. En machaana…. Machaana…aa.. Female : Machaana partheengala Malai vazhai thoppukkullae Machaana partheengala Malai vazhai thoppukkullae Female : Kuyilakka konjam Nee paarthu sollu Vanthaara kaanaliyae Avar vanthaara kaanaliyae Female : Velli charam punnagayil Naan alli vachen kaanaliyae Naan alli vachen kaanaliyae Female : Oorgola megangalae Neenga oru nazhi nillungalen Mayilaadum kattil Thaniyaaga avarai Parthathaan sollungalen En yekkaththai sollungalen Female : Machaana partheengala Malai vazhai thoppukkullae Female : {Pacha pullai pol Avarpaathu nikka Icha kodiyattam Naan paathu sokka} (2) Female : Achcharam kandu Muththaaram soota Koththodu enna Nenjodu alla Nenjodu alla Nenjodu alla Female : Kashturi kalai maangalae Avara kandakka solungalen Rojakal aadum Thottathil avara Paathakka solungalen En yekkaththai solungalen Female : Machaana partheengala Malai vazhai thoppukkullae Female : {Kalyanam pesi Kandaangi chela Thandhakka enna Mattenna solven} (2) Female : Pudhu manjal poosi Pon medai ittu Mannadhi mannan mapillai aaga Maapillai aaga Maapillai aaga Female : Thala vaazha ela podunga Oora virundhukku vara solunga Thala vaazha ela podunga Oora virundhukku vara solunga Female : Poo potta manjam Aadatum konjam Manasaara vaazhthungalen Enga kulam vaazha vaazthungalen
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலிலாலி லாலோ (3) லாலிலாலி லாலோ…ஓ.. என் மச்சான… மச்சான…ஆ… பெண் : மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே பெண் : குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்து சொல்லு வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே பெண் : வெள்ளிச்சரம் புன்னகையில் நான் அள்ளி வச்சேன் காணலியே நான் அள்ளி வச்சேன் காணலியே பெண் : ஊர்கோல மேகங்களே நீங்க ஒரு நாழி நில்லுங்களேன் மயிலாடும் கட்டில் தனியாக அவரை பார்த்தாதான் சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் பெண் : மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே பெண் : {பச்சை புள்ளை போல் அவர் பார்த்து நிக்க இச்சை கொடியாட்டம் நான் பார்த்து சொக்க} (2) பெண் : அச்சாரம் கண்டு முத்தாரம் சூட்ட கொத்தோடு என்ன நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள நெஞ்சோடு அள்ள பெண் : கஸ்தூரி கலை மான்களே அவர கண்டாக்கா சொல்லுங்களேன் ரோஜாக்கள் ஆடும் தோட்டத்தில் அவர பார்த்தாக்கா சொல்லுங்களேன் என் ஏக்கத்தை சொல்லுங்களேன் பெண் : மச்சான பார்த்தீங்களா மலை வாழை தோப்புக்குள்ளே பெண் : {கல்யாணம் பேசி கண்டாங்கிச் சேலை தந்தாக்கா என்ன மாட்டேன்னா சொல்வேன் (2) பெண் : புது மஞ்சள் பூசி பொன் மேடை இட்டு மன்னாதி மன்னன் மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக மாப்பிள்ளை ஆக பெண் : தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க தலை வாழை இலை போடுங்க ஊர விருந்துக்கு வர சொல்லுங்க பெண் : பூ போட்ட மஞ்சம் ஆடட்டும் கொஞ்சம் மனசார வாழ்த்துங்களேன் எங்க குலம் வாழ வாழ்த்துங்களேன்