← Back

Thavikiren Thavikiren Song Lyrics

Singers : Hariharan and Bhavatharini Music by : Ilayaraja Female : Thavikiren thavikiren unadhu kanavaalae Thudikiren thudikiren unadhu ninaivaalae Naan anupum poo vaasam … mmmmm Male : Nee anupum poo vaasam En moochil un moochai serkindradhae Thavikiren thavikiren unadhu kanavaalae Thudikiren thudikiren unadhu ninaivaalae Male : Vannangal thevai illai unnai thottu padam theetuven Adada adhu nadandhaal uzhagam viyandhu pugazhum Female : Swaram ezhu podhavillai un peyarai swaramaakuven Adada adhu nadakum uzhagam viyandhu pugazhum Male : Odi vaa odi vaa iyangavillai idhayathin oru paadhi Female : Thedi vaa thedi vaa iru uyirum ondraagum oru thedhi Male : Kaadhalae kaadhalae megathaal vaanil veedu kattu Female : Thavikiren thavikiren unadhu kanavaalae Female : Mudhan mudhalaai paarkum bodhu ennai enna seivaayo nee Ninaithaal adhai ninaithaal manadhil nadukam pirakum Male : Kula deivam neril paarkum bakthanai pol naan kaanuven Oru naal adhu nadakum thiru naal ennai azhaikum Female : Maatrinaai maatrinaai siragu indri parakindra poovaaga Male : Maarinen maarinen unnai matum sumakindra kaatraaga Female : Kaalamae kaalamae kaalathaal azhiyaa vaazhvu kodu Male : Thavikiren thavikiren unadhu kanavaalae Female : Thudikiren thudikiren unadhu ninaivaalae Male : Oviyathai paarthaalum … mmmmm Oviyathai paarthaalum Anbae un kannangal sivakindradhae Female : Thavikiren thavikiren unadhu kanavaalae Male : Ohhooo thudikiren thudikiren unadhu ninaivaalae
பாடகி : பவதாரணி பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : இளையராஜா பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே நான் அனுப்பும் பூ வாசம்…….. ஆண் : நீ அனுப்பும் பூ வாசம் என் மூச்சில் உன் மூச்சை சோ்கின்றதே தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே ஆண் : வண்ணங்கள் தேவையில்லை உன்னை தொட்டு படம் தீட்டுவேன் அடடா அது நடந்தால் உலகம் வியந்து புகழும் பெண் : ஸ்வரம் ஏழு போதவில்லை உன் பெயரை ஸ்வரம் ஆக்குவேன் அடடா அது நடக்கும் உலகம் வியந்து புகழும் ஆண் : ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தின் ஒரு பாதி பெண் : தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி ஆண் : காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே பெண் : முதன் முதலாய் பாா்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும் ஆண் : குல தெய்வம் நோில் பாா்க்கும் பக்தனை போல் நான் காணுவேன் ஒரு நாள் அது நடக்கும் திருநாள் என்னை அழைக்கும் பெண் : மாற்றினாய் மாற்றினாய் சிறகின்றி பறக்கின்ற பூவாக ஆண் : மாறினேன் மாறினேன் உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக பெண் : காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு ஆண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே பெண் : துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே ஆண் : ஓவியத்தை பாா்த்தாலும்…. ஓவியத்தை பாா்த்தாலும் அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே பெண் : தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே ஆண் : ஓஹோ… துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே