← Back

Pudhu Vasandhamaamey (Duet) Song Lyrics

Singers : Thiruchi Loganathan and U. R. Jeevarathinam Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman Female : Aa….aa….aa….aahhaa… Aaaa…..aahaahaa…..aa….aahhaa… Aa….aa….aa….aahhaa… Aaaa…..aahaahaa…..aa….aahhaa… Female : Pudhu vasanthamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvommea Pudhu vasanthamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvommea Male : Aa….aa….aa….aahhaa… Aaaa…..aahaahaa…..aa….aahhaa… Male : Pudhu vasanthamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvommea Ini pudhithaai manamae peruvommea Male : Inithaam namathu iga vaazhvae Inithaam namathu iga vaazhvae Female : Eeraakume ini orruyire Eeraakume ini orruyire Male : Kadhal vaazhvae kaanum inbam Female : Kadhal vaazhvae kaanum inbam Male : Odhuvom idhai ooraar ariyavae Both : Odhuvom idhai ooraar ariyavae Both : Vasanthamaamae vaazhvilae Ini pudhithaai manamae peruvommea
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் யூ. ஆர். ஜீவரத்தினம் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு மற்றும் சி. ஆர். சுப்புராமன் பெண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா…. ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா…. ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே…. ஆண் : ஆ….ஆ…..ஆ…..ஆஹ்ஹா…. ஆஆ……ஆஹஅஹா…….ஆஆ….அஹ்ஹா ஆண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே….. இனி புதிதாய் மணமே பெறுவோமே….. ஆண் : இனிதாம் நமது இக வாழ்வே இனிதாம் நமது இக வாழ்வே பெண் : ஈராகுமே இனி ஓருயிரே ஈராகுமே இனி ஓருயிரே ஆண் : காதல் வாழ்வே காணும் இன்பம் பெண் : காதல் வாழ்வே காணும் இன்பம் ஆண் : ஓதுவோம் இதை ஊரார் அறியவே இருவர் : ஓதுவோம் இதை ஊரார் அறியவே இருவர் : வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே…..