← Back

Radhayin Nenjame Song Lyrics

Singer : P. Susheela Music by : T. V. Raju Female : Raadhaiyin nenjamae Kannanukku sondhamae Raadhaiyin nenjamae Kannanukku sondhamae Raadhaiyin nenjamae Female : Aayiram kanavugal kalyaana naalilae Female : Aayiram kanavugal kalyaana naalilae Aanandha ninaivugal anbu konda uravilae Vasantha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae Vasantha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae Female : Raadhaiyin nenjamae Kannanukku sondhamae Raadhaiyin nenjamae Female : Vaazhvinil oli tharum deebathai yettruven Female : Vaazhvinil oli tharum deebathai yettruven Kovilai polavae kudumbathai pottruven Maalaiyitta mannanodu Manam niraindhuvaazhuven Maalaiyitta mannanodu Manam niraindhuvaazhuven Female : Raadhaiyin nenjamae Kannanukku sondhamae Raadhaiyin nenjamae
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். ராஜு பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே வசந்த காலத் தேரில் வந்து……. வாழ்த்துக் கூறும் தென்றலே……… வசந்த காலத் தேரில் வந்து……. வாழ்த்துக் கூறும் தென்றலே……… பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன் மாலையிட்ட மன்னனோடு…….. மனம் நிறைந்து வாழுவேன்……….. மாலையிட்ட மன்னனோடு…….. மனம் நிறைந்து வாழுவேன்…………. பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே