← Back

Neethane Song Lyrics – Sahi Siva

Singer : Sahi Siva Music by : Sahi Siva Male : Neethaanae… Neethaanae… Male : Maadhangalum kadanthathum Unnai marandhathum Endru nambi vaazhnthen Ennai emmaanthathum naanae Naanae …naanae Male : Kaayangalum azhanthathum Vazhi marakkavum Naan thedi ponen Vaazhvil nee meendum vanthaai yen Yen …yen Male : Mudhal mudhalaa paartha ninaivae Marubadi thaniyaaga unarugiren Vazhigalai yen en ninaivil illai Un kangal athai etharkaaga maraikkirathae Male : Neethaanae dhinam mazhai peiyum neram Neethaanae Neethaanae manam adikkadi yengum Neethaanae Neethaanae uyir sirai padaithaval Neethaanae Neethaanae verevanukko sondham Male : Neethaanae …neethaanae Male : Thanimai sugam arinthathum Pagal maraiyavum Enai thedi paarthen Ullam dhinam thatti kekkumae Naam pirinthathu sariya thavara Solladi pennae Manam valikkum unmai sonnal Udaikkum unnai Male : Ini oru naal naam inaivom ena Poiyai naanum nambinen En uyir endru ninaithen Penne ennai maranthaniya Ull nenju thayangalaiyaa Engae paarthaalum azhagaai iruppaai Male : Neethaanae dhinam mazhai peiyum neram Neethaanae Neethaanae manam adikkadi yengum Neethaanae Neethaanae uyir sirai padaithaval Neethaanae Neethaanae verevanukko sondham Male : Neethaanae …neethaanae Neethaanae …neethaanae
பாடகர் : சஹி சிவா இசையமைப்பாளர் : சஹி சிவா ஆண் : நீதானே…. நீதானே….. ஆண் : மாதங்களும் கடந்ததும் உன்னை மறந்ததும் என்று நம்பி வாழ்ந்தேன் என்னை ஏம்மாந்ததும் நானே நானே……நானே ஆண் : காயங்களும் அளந்ததும் வழி மறக்கவும் நான் தேடி போனேன் வாழ்வில் நீ மீண்டும் வந்தாய் ஏன் ஏன்…..ஏன் ஆண் : முதல் முதலா பார்த்த நினைவே மறுபடி தனியாக உணருகிறேன் வழிகளை ஏன் என் நினைவில் இல்லை உன் கண்கள் அதை எதற்காக மறைக்கிறதே ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம் நீதானே நீதானே மனம் அடிகடி ஏங்கும் நீதானே நீதானே உயிர் சிறை படைத்தவள் நீதானே நீதானே வேறேவனுக்கோ சொந்தம் ஆண் : நீதானே…….நீதானே….. ஆண் : தனிமை சுகம் அறிந்ததும் பகல் மறையவும் எனை தேடி பார்த்தேன் உள்ளம் தினம் தட்டி கேட்க்குமே நாம் பிரிந்தது சரியா தவறா சொல்லடி பெண்ணே மனம் வலிக்கும் உண்மை சொன்னால் உடைக்கும் உன்னை ஆண் : இனி ஒரு நாள் நாம் இணைவோம் என பொய்யை நானும் நம்பினேன் என் உயிர் என்று நினைத்தேன் பெண்ணே என்னை மறந்தனைய உள் நெஞ்சு தயங்கலையா எங்கே பார்த்தாலும் அழகாய் இருப்பாய் ஆண் : நீதானே தினம் மழை பெய்யும் நேரம் நீதானே நீதானே மனம் அடிகடி எங்கும் நீதானே நீதானே உயிர் சிறை படைத்தவள் நீதானே நீதானே வேறேவனுக்கோ சொந்தம் ஆண் : நீதானே…….நீதானே….. நீதானே…….நீதானே…..