← Back

Amman Kovil Song Lyrics

Singers : Swarnalatha and Minmini Music by : Ilayaraja Chorus : Lulululu… lulululu… Lulululu… lulululu… Females : Amman koyil kumbam ingae… Aadi varum neramadi… Kumbangalai yaethi vachu… Kulavai ittu paadungadi… Amman koyil vaasalilae Ae ponganum ponganum ponga choru Thanganum thanganum selvam nooru Chorus : Amman koyil kumbam ingae Aadi varum neramadi Female : Pathiniyae kaaliyammaa Bakthiyulla makkalukku vaeliyammaa Undhan kungumatha soodi vandhaa Mangalangal pongi varum vaazhkkaiyilae Female : Oorukkulla engalukku Unna vittaa aalyaedhu Naanga unna kumbidaadha naalaedhu Boomikkulla ootthu pola Pongi nikkum thaayammaa Saamikkulla nalla saami neeyammaa Chorus : Singam undhan vaaganam thaan Enga thaayae Andam pindam engum ulla anbu thaayae Females : Adi patti thotti ezhaigalai ratchippaayae Chorus : Amman koyil kumbam ingae Aadi varum neramadi Females : Amman koyil vaasalilae Ae ponganum ponganum ponga choru Thanganum thanganum selvam nooru Chorus : Amman koyil kumbam ingae Aadi varum neramadi Females : Aaaa….aaa….aaa….aaa…aaa…aaa… Chorus : ……………………………………. Female : Enga nenjangala vaanathilae Rekka katti aadugira naalu idhu Ingu vanjangalae yaedhum illae Nallavanga vaazhugira ooru idhu Female : Maadham ingu moonu mazha Peiya venum thannaalae Panjam indri vaazha venum unnaalae Thaekki vacha aasai ellaam seekkirathil eedaera Nalla vazhi kaati vidu munnaera Chorus : Mannulagam suthi varum Thanna thaanae Enga manam suthi varum unna thaanae Females : Adi buthi tharum sithi tharum Kombu thaenae Chorus : Amman koyil kumbam ingae Aadi varum neramadi Females : Amman koyil vaasalilae Ae ponganum ponganum ponga choru Thanganum thanganum selvam nooru Chorus : Amman koyil kumbam ingae Aadi varum neramadi Kumbangalai yaethi vachu Kulavai ittu paadungadi
பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையராஜா குழு : லுலுலுலு……லுலுலுலு…. லுலுலுலு……லுலுலுலு…. பெண்கள் : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. கும்பங்களை ஏத்தி வச்சு…… குலவி இட்டு பாடுங்கடி அம்மன் கோயில் வாசலிலே ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு…. குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண் : பத்தினியே காளியம்மா பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா உந்தன் குங்குமத்த சூடி வந்தா மங்கலங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே பெண் : ஊருக்குள்ள எங்களுக்கு உன்ன விட்டா ஆளேது நாங்க உன்ன கும்பிடாத நாளேது பூமிக்குள்ள ஊத்து போல பொங்கி நிக்கும் தாயம்மா சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா குழு : சிங்கம் உந்தன் வாகனம்தான் எங்க தாயே அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே பெண்கள் : அடி பட்டித்தொட்டி ஏழைகளை ரட்சிப்பாயே குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு…. குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண்கள் : ஆஅ…..ஆஅ……ஆஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ….. குழு : ……………………….. பெண் : எங்க நெஞ்சங்கள வானத்திலே ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே நல்லவங்க வாழுகிற ஊரு இது பெண் : மாதம் இங்கு மூணு மழை பெய்ய வேணும் தன்னாலே பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேற நல்ல வழி காட்டி விடு முன்னேற குழு : மண்ணுலகம் சுத்தி வரும் தன்னத்தானே எங்க மனம் சுத்தி வரும் உன்னத்தானே பெண்கள் : அடி புத்தி தரும் சித்தி தரும் கொம்பு தேனே குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு தங்கணும் தங்கணும் செல்வம் நூறு…. குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே….. ஆடி வரும் நேரமடி…. கும்பங்களை ஏத்தி வச்சு…… குலவி இட்டு பாடுங்கடி