← Back

Sontham Illai Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Sondham illai bandham illai Vadudhu oru paravai Adhu thedudhu than uravai Anbu kolla aadharavaai Yarum illai ulagail Adhu vazhudhu than nizhalil Female : Akkakkoo.. enum geetham Adhuthaanae adhan vedham Female : Sondham illai bandham illai Vadudhu oru paravai Adhu thedudhu than uravai Anbu kolla aadharavaai Yarum illai ulagail Adhu vazhudhu than nizhalil Female : Akkakkoo.. enum geetham Adhuthaanae adhan vedham Female : Kovil undu deepam undu Deivam undu malargal undu Poojai mattum kaana varam illaiyae Female : Kovil undu deepam undu Deivam undu malargal undu Poojai mattum kaana varam illaiyae Female : Odam undu nadhiyum undu Nadhiyinilae vellam undu Akkaraithaan arugil varavillaiyae Ikkaraiyil kuruvikkenna velaiyae Akkakkoo.. enum geetham Adhuthaanae adhan vedham Female : Sondham illai bandham illai Vadudhu oru paravai Adhu thedudhu than uravai Anbu kolla aadharavaai Yarum illai ulagail Adhu vazhudhu than nizhalil Female : Poovendraal thaenai vaithu Pazhathukkullae saarai vaithu Piravikkellaam Perum payanai vaithaanae Female : Poovendraal thaenai vaithu Pazhathukkullae saarai vaithu Piravikkellaam Perum payanai vaithaanae Female : Paazhum andha kuruvi enna Pavangalai seithadhendru Parisaaga kanneerai thandhaanae Naal muzhudhum Kanneerai thandhaanae Akkakkoo.. enum geetham Adhuthaanae adhan vedham Female : Sondham illai bandham illai Vadudhu oru paravai Adhu thedudhu than uravai Anbu kolla aadharavaai Yarum illai ulagail Adhu vazhudhu than nizhalil
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலில் பெண் : அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலில் பெண் : அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் பெண் : கோவில் உண்டு தீபம் உண்டு தெய்வம் உண்டு மலர்கள் உண்டு பூஜை மட்டும் காண வரம் இல்லையே பெண் : கோவில் உண்டு தீபம் உண்டு தெய்வம் உண்டு மலர்கள் உண்டு பூஜை மட்டும் காண வரம் இல்லையே பெண் : ஓடம் உண்டு நதியும் உண்டு நதியினிலே வெள்ளம் உண்டு அக்கரைதான் அருகில் வரவில்லையே இக்கரையில் குருவிக்கென்ன வேலையே அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலில் பெண் : பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே பெண் : பூவென்றால் தேனை வைத்து பழத்துக்குள்ளே சாறை வைத்து பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே பெண் : பாழும் அந்த குருவி என்ன பாவங்களை செய்ததென்று பரிசாக கண்ணீரை தந்தானே நாள் முழுதும் கண்ணீரை தந்தானே அக்கக்கோ எனும் கீதம் அதுதானே அதன் வேதம் பெண் : சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில் அது வாழுது தன் நிழலில்