← Back

Pattu Poovai Thottu Parkka Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Shanakar Ganesh Male : Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae Female : Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae Male : Yaar sonnathu…. Female : Poo solluthu… Male : Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae Female : Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae Male : Yaar sonnathu…. Female : Poo solluthu…. Male : Munthaanai saelaikkul sella vendum Mullai poo kodi pola pinna vendum Female : Mana naal paarkkanum pudhu poochchoodanum Antha naal vanthathum pasi nee aaranum Male : Kaatrukkennadi veli Female : Kazhuththil podanum thaali Male : Ingae yaedhadi needhi en kanmani Male : Kaatrukkennadi veli Female : Kazhuththil podanum thaali Male : Ingae yaedhadi needhi en kanmani Male : Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae Female : Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae Male : Yaar sonnathu…. Female : Poo solluthu…. Male : Kalloorum muththangal sinthum neram Kannae en kattil noi konjam theerum Female : Intha neerodaiyae ini nee aadaththaan Anthi pozhuthaanathum konji neeraadaththaan Male : Koondhal paai viri kannae Female : Konjam kaaththiru kannaa Male : Pongum vaalibam ingae veenaavathaa Male : Koondhal paai viri kannae Female : Konjam kaaththiru kannaa Male : Pongum vaalibam ingae veenaavathaa Male : Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae Female : Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae Male : Yaar sonnathu…. Female : Poo solluthu… Male : Pattu poovai thottu paarkka Nenjil aasai thonuthae Female : Thottu paarththaal pattu poovin Thegam vaadi pogumae Male : Yaar sonnathu…. Female : Poo solluthu…. Both : Laalaall lala….laalaalalaa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே ஆண் : யார் சொன்னது பெண் : பூ சொல்லுது ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே ஆண் : யார் சொன்னது….. பெண் : பூ சொல்லுது….. ஆண் : முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும் முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும் பெண் : மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும் அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும் ஆண் : காற்றுக்கென்னடி வேலி பெண் : கழுத்தில் போடணும் தாலி ஆண் : இங்கே ஏதடி நீதி என் கண்மணி ஆண் : காற்றுக்கென்னடி வேலி பெண் : கழுத்தில் போடணும் தாலி ஆண் : இங்கே ஏதடி நீதி என் கண்மணி ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே ஆண் : யார் சொன்னது…. பெண் : பூ சொல்லுது…. ஆண் : கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம் கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும் பெண் : இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான் அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான் ஆண் : கூந்தல் பாய் விரி கண்ணே பெண் : கொஞ்சம் காத்திரு கண்ணா ஆண் : பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா ஆண் : கூந்தல் பாய் விரி கண்ணே பெண் : கொஞ்சம் காத்திரு கண்ணா ஆண் : பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே ஆண் : யார் சொன்னது….. பெண் : பூ சொல்லுது….. ஆண் : பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க நெஞ்சில் ஆசை தோணுதே பெண் : தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின் தேகம் வாடிப் போகுமே ஆண் : யார் சொன்னது….. பெண் : பூ சொல்லுது…… இருவர் : லாலால்ல்லல….லாலாலலா….