← Back

Nanbane Enathu Uyir Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan Music by : Gangai Amaran Male : Hae… hae… Male : Hae haei… Male : Hae hae Male : Hae haei… Male : Hae hae Haehae haehe haehae haehe hae… Male : Hae… pababaa… Male : Pababaa… Male : Nanbanae enadhu uyir nanbanae Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu haan… Male : Nanbanae enadhu uyir nanbanae Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu.. Male : Oru kilaiyil oonjal aadum Iru malargal neeyum naanum Piriyaamal naam uravaadalaam Male : Oru vizhiyil kaayam endraal Maru vizhiyum kanneer sindhum Unakkaaga naan enakkaaga nee Male : Irandu kaigal inaindhu vazhangum Iniya osai Male : Indrum endrum ketkka vendum Enadhu aasai hae hae Male : Nanbanae enadhu uyir nanbanae Male : Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu Male : Yaarum unnai sondham kondaal Idaiyil vandha urimai endraal Adharkkaaga naan vazhakkaaduven Male : Yaarum unnai thirudi chella Paarthu nirkkum thozhan alla Unakkaaga naan kaaval nirppen Male : Enadhu manamum enadhu ninaivum Unadhu vasamae Male : Namakku yedhu pirithu paarkka Irandu manamae hae hae Male : Nanbanae enadhu uyir nanbanae Male : Neenda naal uravidhu Indru pol endrumae thodarvadhu Both : Laalallaa laalallaa laalallaa… Laalallaa laalallaa laalallaa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஹே…. ஹே…. ஆண் : ஹே ஹேய்…. ஆண் : ஹே…. ஹே…. ஆண் : ஹே ஹேய்…. ஆண் : ஹே ஹே ஹேஹே ஹேஹெ ஹேஹே ஹேஹெ ஹே…. ஆண் : ஹே…. பபபா… ஆண் : பபபா…. ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஹான்…. ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஆண் : ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும் இரு மலர்கள் நீயும் நானும் பிரியாமல் நாம் உறவாடலாம் ஆண் : ஒரு விழியில் காயம் என்றால் மறு விழியும் கண்ணீர் சிந்தும் உனக்காக நான் எனக்காக நீ ஆண் : இரண்டு கைகள் இணைந்து வழங்கும் இனிய ஓசை ஆண் : இன்றும் என்றும் இருக்க வேண்டும் எனது ஆசை ஹே ஹே ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே ஆண் : நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது ஆண் : யாரும் உன்னை சொந்தம் கொண்டால் இடையில் வந்த உரிமை என்றால் அதற்காக நான் வழக்காடுவேன் ஆண் : யாரும் உன்னை திருடிச் செல்ல பார்த்து நிற்கும் தோழன் அல்ல உனக்காக நான் காவல் நிற்பேன் ஆண் : எனது மனமும் எனது நினைவும் உனது வசமே ஆண் : நமக்கு ஏது பிரித்துப் பார்க்க இரண்டு மனமே ஹே ஹே ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே ஆண் : நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது இருவர் : லாலல்லா லாலல்லா லாலல்லா… லாலல்லா லாலல்லா லாலல்லா…