← Back

Enathu Raja Sabaiyile Song Lyrics

Singers : T. M. Soundarajan and P. Suseela Music by : S. M. Subbaih Naidu Female : Enathu raaja sabaiyilae Orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam aahaa haa…..aa…. Enathu raaja sabaiyilae orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam Male : Manthil oru kalangamillai Orey kondattam….mm…. Athil maivizhiyaal paadugindraal Kadhal vandattam….ooho ho….. Manthil oru kalangamillai Orey kondattam….mm…. Athil maivizhiyaal paadugindraal Kadhal vandattam…. Male : Aahaa aahaa…..aa…. Aaha haa…..aaa…..aa….. Female : Intha mugam enathu vaanil Chandhiran andro Idhu eduththu sollum vaarththai Enthan manthiram andro Female : Intha mugam enathu vaanil Chandhiran andro Idhu eduththu sollum vaarththai Enthan manthiram andro Male : Manthil oru kalangamillai Orey kondattam…. Male : Kadhal endra kadalinil Nee thoniyallavaa….aa…. Kadhal endra kadalinil Nee thoniyallavaa…. Female : Ennai kai koduththu Kaakka vantha gnyaaniyallavaa Male : Jaadhi malar punnagai En vedhamallavaa Jaadhi malar punnagai En vedhamallavaa Female : Athil saththamidum Unathu idhazh naadhamallavaa Naadhamallavaa Female : Enathu raaja sabaiyilae Orey sangeetham Male : Paruvakkaalam maarumpothu Maaruvathillai Paruvakkaalam maarumpothu Maaruvathillai Female : Adhu pani endraalum Mazhai endraalum vaaduvathillai Male : Uruvaththilae ilamai sendru Mudhumai vanthaalum Uruvaththilae ilamai sendru Mudhumai vanthaalum Female : Nam ullaththilae Mudhumai sendru Ilamai undaagum….. Ilamai undaagum….. Both : Namathu raaja sabaiyilae Orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam Female : Aahaa aahaa haa…. Male : Oo ooho oo oo…. Both : Namathu raaja sabaiyilae Orey sangeetham Athil iravu pagal thookkamillai Orey santhosam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆஹா ஹா…..ஆ…. எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் ஆண் : மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம்….ம்ம்….. அதில் மைவிழியாள் பாடுகின்றாள் காதல் வண்டாட்டம்…..ஓஹோ ஹோ….. மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் அதில் மைவிழியாள் பாடுகின்றாள் காதல் வண்டாட்டம் ஆண் : ஆஹா ஆஹா…..ஆ…… ஆஹ ஹா…..ஆஅ…..ஆ….. பெண் : இந்த முகம் எனது வானில் சந்திரன் அன்றோ இது எடுத்து சொல்லும் வார்த்தை எந்தன் மந்திரம் அன்றோ ஆண் : இந்த முகம் எனது கோயில் கோபுரமன்றோ இது எனது நெஞ்சில் மெத்தையிட்ட தாமரையன்றோ ஓஹோஓஹோ….. ஆண் : மனதில் ஒரு களங்கமில்லை ஒரே கொண்டாட்டம் ஆண் : காதல் என்ற கடனிலில் நீ தோணியல்லவா….ஆ….. காதல் என்ற கடனிலில் நீ தோணியல்லவா… பெண் : என்னை கைக் கொடுத்து காக்க வந்த ஞானியல்லவா ஆண் : ஜாதி மலர் புன்னகை என் வேதமல்லவா ஜாதி மலர் புன்னகை என் வேதமல்லவா…. பெண் : அதில் சத்தமிடும் உனது இதழ் நாதமல்லவா….. நாதமல்லவா…… பெண் : எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் ஆண் : பருவக்காலம் மாறும்போது மாறுவதில்லை பருவக்காலம் மாறும்போது மாறுவதில்லை பெண் : அது பனி என்றாலும் மழை என்றாலும் வாடுவதில்லை ஆண் : உருவத்திலே இளமை சென்று முதுமை வந்தாலும் உருவத்திலே இளமை சென்று முதுமை வந்தாலும் பெண் : நம் உள்ளத்திலே முதுமை சென்று இளமை உண்டாகும்……. இளமை உண்டாகும் …….. இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம் பெண் : ஆஹாஆஹா ஹா…. ஆண் : ஓஓஹோ ஓ…..ஓ…. இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்