← Back

Pallikoodam Pogalama Male Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Pallikkoodam pogalaamaa… Adhukku puthagatha vaangalaamaa… Male : Pallikkoodam pogalaamaa… Adhukku puthagatha vaangalaamaa… Ellorukkum nalla paadam Eppodhumae puriyum paadam Ada raasaavae raasaavae raasaavae vaa Male : Pallikkoodam pogalaamaa… Adhukku puthagatha vaangalaamaa…hoi…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா… அதுக்கு புத்தகத்த வாங்கலாமா… ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா எல்லோருக்கும் நல்ல பாடம் எப்போதுமே புரியும் பாடம் அட ராசாவே ராசாவே ராசாவே வா ஆண் : பள்ளிக்கூடம் போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா….ஹோய்…