← Back

Solli Tharava Song Lyrics

Singers : Sadhana Sargham and Madhu Balakrishnan Music by : Vidyasagar Male : Sollitharava sollitharava Mella mella vaa vaa vaa arughae Female : Allitharava allitharava Alla alla thirathae azhaghae Male : Unnai nenaithenn Niththam thavithenn Thalli thalli poogathae uyirae Female : Allitharava allitharava Alla alla thirathae azhaghae Female : Lah lah lah lah na naa Lah lah lah lah na naa ..mmm Male : Kaadhal thottil palakam Neelam kattil varaikum Kaaman vettu thaal thirakum Female : Aan penn ulla varikkum Kaadhal kannai maraikum Theeyil kuda thaen irukkum Male : Kaadhal mazhai thoorumae Kattil kappal adumae Female : Penmai thadu marumae Maanam kappal erumae Male : Ettu padangal ethum illatha Vettu padam ithu…. Male : Solitharava…. Female : Solitharava.. Male : Mella mella vaa vaa vaa arughae…. Female : Allitharava … Male : Allitharava …. Female : Alla alla thirathae azhaghae Female : Asai yarai vittathu Nanam kummi kottuthu Mogam ennum mul thaithathu Male : Varthai uchi kottuthu Parvai patchai kuthuthu Dhegam engum thel kottuthu Female : Parvai ennai theendumae Kaigal ellai thandumae Male : Poovai thodum neramae Buthi mari pogumae Female : Inghae en kadhal sollum ellamae nee katrathu Male : Sollitharava sollitharava Mella mella vaa vaa vaa arughae Female : Allitharava allitharava Alla alla thirathae azhaghae Male : Unnai nenaithenn Niththam thavithenn Thalli thalli poogathae uyirae
பாடகி : சாதனா சர்கம் பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே ஆண் : உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே பெண் : ……………………. ஆண் : காதல் தொட்டில் பழக்கம் நீளும் கட்டில் வரைக்கும் காமன் வீட்டு தாழ் திறக்கும் பெண் : ஆண் பெண் உள்ள வரைக்கும் காதல் கண்ணை மறைக்கும் தீயில் கூட தேன் இருக்கும் ஆண் : காதல் மழை தூறுமே கட்டில் கப்பல் ஆடுமே பெண் : பெண்மை தடுமாறுமே மானம் கப்பல் ஏறுமே ஆண் : ஏட்டுப் பாடங்கள் ஏதும் இல்லாத வீட்டுப் பாடம் இது ஆண் : சொல்லி தரவா பெண் : சொல்லி தரவா ஆண் : மெல்ல மெல்ல வா வா வா அருகே பெண் : அள்ளித்தரவா ஆண் : அள்ளித்தரவா பெண் : அள்ள அள்ள தீராதே அழகே பெண் : ஆசை யாரை விட்டது நாணம் கும்மி கொட்டுது மோகம் என்னும் முள் தைத்தது ஆண் : வார்த்தை உச்சி கொட்டுது பார்வை பச்சை குத்துது தேகம் எங்கும் தேள் கொட்டுது பெண் : பார்வை என்னைத் தீண்டுமே கைகள் எல்லை தாண்டுமே ஆண் : பூவை தொடும் நேரமே புத்தி மாறிப் போகுமே பெண் : இங்கே என் காதல் சொல்லும் எல்லாமே நீ கற்றது ஆண் : சொல்லி தரவா சொல்லி தரவா மெல்ல மெல்ல வா வா வா அருகே பெண் : அள்ளித்தரவா அள்ளித்தரவா அள்ள அள்ள தீராதே அழகே ஆண் : உன்னை நினைத்தேன் நித்தம் தவித்தேன் தள்ளித் தள்ளிப் போகாதே உயிரே