← Back

Meen Kuzhambu Song Lyrics

Singer : Gana Guna Music by : G. V. Prakash Kumar Whistling : ………………………. Male : Yaar man avan… Bloody beggar… Male : Enga vootla Meen kuzhambu soru Kelithi meenu Nadandhu varaa paaru Male : Kaalnaa naalnaa etnaa kaalam Odi pochudaa Orey night-la gandhi color-u Maari pochudaa Male : Aadi adangi Padukkum pothu Panna thappu kannu munna Vandhu povundaa Male : Philosophy philosophy Yaar man nee Romba torture kodukura Male : Lala lala laaa Lala lala laaa Lala lala lala lala Lala lala laaa Male : Lala lala laaa Chorus : Laalaalaa Male : Lala lala laaa Chorus : Laalaalaa Male : Lala lala lala lala Lala lala laaa Male : Ethiru vootla Dosai kari vaasana Atha peratti pottu Urutti paakka yosana Male : Thakida thakida tha thakida Tha thakida thaaa Thakida thakida tha thakida Tha thakida thaaa Male : Nee thoongum pothu Kanna thorandhu thoonga palaguda Naadu kettu kedakkudaa Male : Root clear-u aiyiruchu maamu Male : Appo take off Male : Naan saltu paper-u Nee rose-u water-u Namma rendu perum Mingle aanaa yerum meter-u Male : Gilli thaandi aaduren Karukka deal-a poduren Nee sungu vacha baanaa Unakku susaram poduven Male : My vootla Fish-u curry soru Kelithi meenu Walking style-a paaru Male : Kaalnaa naalnaa etnaa kaalam Odi pochudaa Orey night-la gandhi color-u Maari pochudaa Male : Aadi adangi Padukkum pothu Panna thappu kannu munna Vandhu povundaa Male : Karuthu karuthu Nee niruthu Male : Lala lala laaa Lala lala laaa Lala lala lala lala Lala lala laaa Male : Lala lala laaa Lala lala laaa Lala lala lala lala Lala lala laaa
பாடகர் : கானா குணா இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : யார் மேன் அவன் பிலடி பெக்கர் ஆண் : எங்க வூட்ல மீன் கொழம்பு சோறு கெளுத்தி மீனு நடந்து வாரா பாரு கால்னா நால்னா எட்னா காலம் ஓடி போச்சுடா ஒரே நைட்ல காந்தி கலரு மாறி போச்சுடா ஆண் : ஆடி அடங்கி படுக்கும்போது பண்ண தப்பு கண்ணு முன்ன வந்து போவுன்டா ஆண் : பிளாஷப்பி பிளாஷப்பி யார் மேன் நீ ரொம்ப டார்ச்சர் கொடுக்குற ஆண் : லாலா லாலா லா லாலா லாலா லா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா ஆண் : லாலா லாலா லா லாலா லாலா லா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா ஆண் : எதிரு வூட்ல தோசை கறி வாசனை அதை பெரட்டி போட்டு உருட்டி பார்க்க யோசனை ஆண் : தகிட தகிட த தகிட த தகிட தா தகிட தகிட த தகிட த தகிட தா ஆண் : நீ தூங்கும்போது கண்ணை தொறந்து தூங்க பழகுடா நாடு கெட்டு கெடக்கூடா ஆண் : ரூட் கிளியரு ஆயிருச்சு மாமு அப்போ டேக் ஆப் ஆண் : நான் சால்ட்டு பேப்பர்ரு நீ ரோஸ்சு வாட்டரு நம்ம ரெண்டு பேரும் மிங்கிள் ஆனா ஏறும் மீட்டரு ஆண் : கில்லி தாண்டி ஆடுறேன் கருக்க டீல்ல போடுறேன் நீ சுங்கு வச்ச பானா உனக்கு சுசரம் போடுவேன் ஆண் : மை வூட்ல பிஸ்சு கறி சோறு கெளுத்தி மீனு வாக்கிங் ஸ்டைல்ல பாரு கால்னா நால்னா எட்னா காலம் ஓடி போச்சுடா ஒரே நைட்ல காந்தி கலரு மாறி போச்சுடா ஆண் : ஆடி அடங்கி படுக்கும்போது பண்ண தப்பு கண்ணு முன்ன வந்து போவுன்டா ஆண் : கருத்து கருத்து ஆண் : நீ நிறுத்து ஆண் : லாலா லாலா லா லாலா லாலா லா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா ஆண் : லாலா லாலா லா லாலா லாலா லா லாலா லாலா லாலா லாலா லாலா லாலா லா