← Back

Naan Oru Paadagan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Chorus Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Naan oru paadagan nallisai kadhalan Naan oru paadagan nallisai kadhalan Naan naadhamendra kaattril uyir Vaazhugindra paavalan….paadagan Hae hae hae paavalan Male : Naan oru paadagan nallisai kadhalan Chorus : …………….. Male : Intha swarangalil undaana inbam Ennai izhukkindrathu Inba rasangalai kaadhodu paadi Engu azhaikkindrathu ha haha Male : Intha manathinil ennenna raagam Vanthu vizhugindrathu Santham pudhiyathu santhosa thaalam Nenjil ezhugindrathu Male : Paavangal aayiram en vedhangal aayiram En paarvaiyinil thondruvathu Paasamulla kodi manam Paadum paadalaagum Male : Naan oru paadagan nallisai kadhalan Naan naadhamendra kaattril uyir Vaazhugindra paavalan….paadagan Hae hae hae paavalan Male : Naan oru paadagan nallisai kadhalan Chorus : …………….. Male : Thangaratham ena thallaadum maeni Mangai paruvangalil Pongi vazhinthidum ponnaana inbam Kanni idhayangalil ha ha Male : Mottu malargalil munnooru vannam Sokkum azhagugalil Pattu idhazhgalil paaloorum kinnam Kattum uravugalil Male : Aayiram raagangal vanthu aadidum kaalangal Idhu vaalipaththu kaaviyangal Paadugindra oviyangal Paasam endru vendum Male : Naan oru paadagan nallisai kadhalan Naan naadhamendra kaattril uyir Vaazhugindra paavalan….paadagan Hae hae hae paavalan Male : Naan oru paadagan nallisai kadhalan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் நாதமென்ற காற்றில் உயிர் வாழுகின்ற பாவலன்…..பாடகன்…. ஹே…ஹே…ஹே…பாவலன்…. ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் குழு : ………………………. ஆண் : இந்த ஸ்வரங்களில் உண்டான இன்பம் என்னை இழுக்கின்றது இன்ப ரசங்களை காதோடு பாடி எங்கும் அழைக்கின்றது ஹ ஹஹ ஆண் : இந்த மனதினில் என்னென்ன ராகம் வந்து விழுகின்றது சந்தம் புதியது சந்தோசத் தாளம் நெஞ்சில் எழுகின்றது ஆண் : பாவங்கள் ஆயிரம் என் வேதங்கள் ஆயிரம் என் பார்வையினில் தோன்றுவது பாசமுள்ள கோடி மனம் பாடும் பாடலாகும் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் நாதமென்ற காற்றில் உயிர் வாழுகின்ற பாவலன்…..பாடகன்…. ஹே…ஹே…ஹே…பாவலன்…. ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் குழு : …………………….. ஆண் : தங்கரதம் என தள்ளாடும் மேனி மங்கை பருவங்களில் பொங்கி வழிந்திடும் பொன்னான இன்பம் கன்னி இதயங்களில் ஹ ஹ ஆண் : மொட்டு மலர்களில் முந்நூறு வண்ணம் சொக்கும் அழகுகளில் பட்டு இதழ்களில் பாலூறும் கிண்ணம் கட்டும் உறவுகளில் ஆண் : ஆயிரம் ராகங்கள் வந்து ஆடிடும் காலங்கள் இது வாலிபத்து காவியங்கள் பாடுகின்ற ஓவியங்கள் பாசம் என்று வேண்டும் ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன் நான் நாதமென்ற காற்றில் உயிர் வாழுகின்ற பாவலன்…..பாடகன்…. ஹே…ஹே…ஹே…பாவலன்…. ஆண் : நான் ஒரு பாடகன் நல்லிசை காதலன்