← Back

Thottu Vida Thottu Vida Song Lyrics

Thottu Vida Thottu Vida Song Lyrics from Dharmam Thalai Kakkum – 1963 Film, Starring M.G.R., M. R. Radha, S. A. Ashokan, V. K. Ramasamy, B. Saroja Devi and M. V. Rajamma. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Kannadasan. Singers : T. M. Soundarajan and P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female : Thottuvida thottuvida thodarum Kai pattu vida pattuvida malarum Thottuvida thottuvida thodarum Kai pattu vida pattuvida malarum Male : Pakkam vara pakkam vara mayangum Udan vetkam vandhu vetkam vandhu kulungum Pakkam vara pakkam vara mayangum Udan vetkam vandhu vetkam vandhu kulungum Male : Muthu muthu punnagaiayai serthu Kanni munnum pinnum anna nadai korthu Muthu muthu punnagaiayai serthu Kanni munnum pinnum anna nadai korthu Etti etti selluvadhai paarthu Nenjai thatti thatti vittadhadi kaathu Female : Thottuvida thottuvida thodarum Kai pattu vida pattuvida malarum Female : Konji konji ennangalai vilakkum Sollai kotti kotti varnanaigal alakkum Konji konji ennangalai vilakkum Sollai kotti kotti varnanaigal alakkum Anji anji kanni udal nadakkum Idai kenji kenji kaiyirandil thavikkum Male : Pakkam vara pakkam vara mayangum Udan vetkam vandhu vetkam vandhu kulungum Female : Alli alli vaithu kolla thudikkum Male : Kadhai solli solli paadangal padikkum Female : Alli alli vaithu kolla thudikkum Male : Kadhai solli solli paadangal padikkum Female : Thulli thulli chinna udal nadikkum Male : Kannam killi killi mella mella sirikkum Female : Thottuvida thottuvida thodarum Kai pattu vida pattuvida malarum Male : Pakkam vara pakkam vara mayangum Udan vetkam vandhu vetkam vandhu kulungum
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை பட்டுவிடப் பட்டுவிட மலரும் தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை பட்டுவிடப் பட்டுவிட மலரும் ஆண் : பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும் பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும் ஆண் : முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து கன்னி முன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து நெஞ்சைத் தட்டி தட்டி விட்டதடி காத்து.. பெண் : தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை பட்டுவிடப் பட்டுவிட மலரும் பெண் : கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் சொல்லைக் கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும் கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் சொல்லைக் கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும் அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் இடை கெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும் ஆண் : பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும் பெண் : அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் ஆண் : கதை சொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும் பெண் : அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் ஆண் : கதை சொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும் பெண் : துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் ஆண் : கன்னம் கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும் பெண் : தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் கை பட்டுவிடப் பட்டுவிட மலரும் ஆண் : பக்கம் வர பக்கம் வர மயங்கும் உடன் வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்